பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தமா?

சென்னை, ஜூலை 7 பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. பீகாரில், இந்த நடவடிக்கைக்கு  காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமையை பறிக்கும்…

viduthalai

இந்தியாவின் வங்கித் துறையில் நடைபெற்ற அனில் அம்பானி – மோடி அரசின் மிகப் பெரிய நிதி மோசடி ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ கடனாக அளித்த ரூ.49,000 கோடி சூறை!

புதுடில்லி, ஜூலை 7- ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் கடன் கணக்கை மோசடி வழக்காக ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ அறிவித்துள்ளது. ஆனால், ரூ. 48 ஆயிரத்து 545 கோடி அளவிற்கான மக்கள்…

viduthalai

மன்னார்குடியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு - ‘‘கொள்கை வீராங்கனைகள்” நூல் வெளியீடு - முப்பெரும் விழா! இது போன்ற நூல்களை வெளியிட வெளியிடத்தான் ‘நூல்’களின் ஆதிக்கம் ஒழியும்! மன்னை, ஜூலை 7 ’ஜாதி ஒழிப்பு,…

viduthalai

அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள் நம்மை ஆள அனுமதிக்க மாட்டோம்! ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே பிரகடனம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு

மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்பு காட்டுத் தீயாக உருவெடுக்கிறது மும்பை, ஜூலை 6 மராட்டியத்தில் இந்தி எதிர்ப்பு காட்டுத் தீயாக உருவெடுக்கிறது. அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள்  நம்மை ஆள அனுமதிக்க மாட்டோம்! என ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் இணைந்த…

viduthalai

இந்தியாவில் ஏழைகள் அதிகரிப்பு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்

நாக்பூர், ஜூலை 6 இந்தியாவில் ஏழைகள் அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்வந்தர்களின் கைகளில்தான் செல்வம் குவிந்து…

viduthalai

கழகத் தலைவர் சுற்றுப் பயணம் நிறுத்தி வைப்பு

மருத்துவர்களின் ஆலோசனைப்படி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் சில நாட்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன. – கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்

viduthalai

உலகின் சிறந்த உணவு நகரங்கள் சென்னைக்கு 75-ஆவது இடம்

சென்னை, ஜூலை 6 - உலகின் மிகச் சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் என்ற பட்டியலில் சென்னை 75-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) என்ற நிறுவனம் உலகின் மிகச்சிறந்த உணவு கள் கிடைக்கும் 100 நகரங்கள்…

viduthalai

வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தமா?

புதுடில்லி, ஜூலை 6- வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்வது மோச மான நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு பீகார் உள்பட சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளமாநி லங்களில் வாக்காளர் பட்டியலில் தேர்தல்…

viduthalai

பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்

இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமேயாகும். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை…

viduthalai

7.7.2025 திங்கள்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்

பனப்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: திமுக அலுவலகம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்) * தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப் பாளர்) *…

viduthalai