அமெரிக்காவின் வர்த்தக வரி மிரட்டல் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு கண்டனம்!

ரியோ டி ஜெனிரோ, ஜூலை8- உலக நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக  வரிகளுக்கு ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மீது விதிக் கப்படும் அதிகப்படியான வர்த்தக வரிகள் ‘உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு முரணானவை’…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1698)

கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.7.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரில் வாக்காளர் சரிபார்ப்பு குறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பாட்னாவில் பேரணி; ராகுல், தேஜஸ்வி பங்கேற்க முடிவு. * பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்த மனுக்கள்…

viduthalai

பெண் காவல்துறை அதிகாரியின் துணிவு! 18 அடி நீள ராஜநாகத்தை பிடித்த திறன்!

திருவனந்தபுரம், ஜூலை 8 திருவனந்தபுரம் மாவட்டம் காட் டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி சர்வ சாதாரணமாக பிடிக்கும் காட்சி…

viduthalai

காவல்துறை மரியாதையுடன் ‘பெருங் கவிக்கோ’ வா.மு. சேதுராமன் உடல் சொந்த ஊரில் அடக்கம் அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் மரியாதை

ராமநாதபுரம், ஜூலை.8-   பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல் சொந்த ஊரில் காவல்துறை மரி யாதையுடன் அடக்கம் செய் யப்பட்டது. அவரது உடலுக்கு  அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் மரியாதை செலுத்தினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90 வயதான மூத்த தமிழ் அறிஞர்…

viduthalai

ஓமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாமா? மகாராட்டிர பிஜேபி கூட்டணி அரசின் அறிவிப்புக்கு அய்.எம்.ஏ. கடும் எதிர்ப்பு

மும்பை, ஜூலை 08 ஓமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்க லாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்று மகாராட்டிர அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளி  யிடப்பட்டு உள்ளது. அலோபதி சிகிச்சை அளிக்கலாம்! கடந்த 2014-ம் ஆண்டில் மகாராட்டிர…

viduthalai

கல்வி வளர்ச்சியில் ஏறு நடை போடும் தி.மு.க. நடப்புக் கல்வி ஆண்டில் அரசு கலைக் கல்லூரியில் 20 விழுக்காடு கூடுதல் இடங்களுக்கு அனுமதி அமைச்சர் கோவி. செழியன் உத்தரவு

சென்னை, ஜூலை.8- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 20 சதவீதம் கூடுதல் இடங்கள் உயர்த்தி அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார். மாணவர் சேர்க்கை தமிழ்நாடு உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 176 அரசு கலை மற்றும்…

viduthalai

பீகார் பிஜேபி கூட்டணி அரசின் சட்டம் ஒழுங்கு ஊர் சிரிக்கிறது குழந்தைகளுக்கு இடையிலான விளையாட்டுத் தகராறு இளம்பெண் உட்பட இரண்டு பேர் சுட்டுக் கொலை

நாலந்தா, ஜூலை 8- பீகாரில் 2 குடும்பத்தின் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் இளம் பெண் உள்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். விளையாட்டில்...  பீகாரின் நாலந்தா மாவட்டத் துக்கு உட்பட்ட தும்ரவன் கிராமத்தில் வசித்து வரும்…

viduthalai

ரூ.8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்.,-க்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் பிரதமர் தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில்…

viduthalai

காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

சென்னை, ஜூலை 8 சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளநிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை கடந்த…

viduthalai