நோயைக் குணமாக்க ‘ஜெபம்’ செய்வதாகக் கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது!

நாகர்கோவில், ஜூலை 8-  குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தாய் வீட்டில் இருந்தார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில்…

viduthalai

பிசுபிசுத்துப்போன பி.ஜே.பி. ஆர்ப்பாட்டம்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கடுமையாக விமர்சித்தார் என்று கூறி, சென்னையில் ஏழு இடங்களில் பி.ஜே.பி. கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு – மாவட்டத் தலைவர்கள் தடுமாற்றம் என…

viduthalai

மொழி தெரியாத ‘கேட் கீப்பரால்’ ஏற்பட்ட விபத்து: கடலூரில் பள்ளி வாகனம்மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலி! கழகத் தலைவரின் இரங்கல்

இன்று (8.7.2025) காலை 8 மணியளவில், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று, ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் பலியான கொடுமை மிகுந்த…

viduthalai

என்று தீரும் இந்த அவலம்? தொழில்நுட்பக் கோளாறால் இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

போபால், ஜூலை 8 மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமா னம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு…

viduthalai

தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை, ஜூலை 8 நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் கூறியுள்ளார். ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் பெரு நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன. தொழில் தொடங்க…

viduthalai

தொழில் வளர்ச்சி, வணிகத்திற்கு உகந்த சூழல் உள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு தி எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் ஆண்டறிக்கை புள்ளிவிவரம்

மும்பை, ஜூலை 8 2025-2029 ஆம் ஆண்டுக்கான மாநில வாரியான வணிகச் சூழல் தரவரிசையை ‘தி எக்கனாமிஸ்ட் இன்லிடெஜென்ஸ் யூனிட் ஆண்ட றிக்கை’ வெளியாகி உள்ளது இதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது ‘தி எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ (EIU) என்பது…

viduthalai

மேகவெடிப்பால் இமாச்சலில் ரூ.700 கோடி இழப்பு

சிம்லா, ஜூலை 8- இமாச்சல பிரதேசத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர், இதனால் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நம் நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இமாச்சலின் மண்டி, காங்ரா,…

viduthalai

பிஜேபி ஆட்சியில் ஊழலோ ஊழல்…!

சுவற்றில் பெயிண்ட் அடித்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு நிறுவனம் அரசு கஜானாவிலே அடித்துள்ளது. ம.பி-இல் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1,06,984 செலவழிக்கப்பட்டதாம், மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் பொருத்தப்பட்டு பெயிண்ட் அடிக்க ரூ.2,31,685 செலவானதாம்.…

viduthalai

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்

சென்னை, ஜூலை 8- தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பாஜக, திமுக, திரிணமூல் என பெரும்பாலான கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல்களில் தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுத்த பிரசாந்த்…

viduthalai

எச்சரிக்கை! சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை… ‘ஏமாற்று விளம்பரம்’ செய்தால் கடும் நடவடிக்கை!

சென்னை, ஜூலை 8- சென்னைக்கு மிக அருகில் வீடு, விமான நிலையம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் வெறும் 5 நிமிட பயணம், இதுபோன்றும், 100-க்கும் மேற்பட்ட வசதிகள் என்றோ, நிபந்தனைகளுக்கு உள்பட்டது என்றோ கவா்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்யவும் தடை…

viduthalai