அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கான விசா ரத்து அமெரிக்காவின் முடிவிற்கு சீனா கடும் கண்டனம்
பீஜிங், ஜூலை 7- செயற்கை தொழில் நுட்ப சிப்புகள் மற்றும் அமெரிக்காவில் பயிலும் சீனா மாணவர்களின் விசா ரத்து தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மாணவர்களின் விசா ரத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, …
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! 82 பேர் உயிரிழப்பு!
டெக்ஸாஸ், ஜூலை 7- டெக்சாஸின் தெற்கு-மத்திய மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. குவாடலூப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நகரங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் முழுவதும் சுமார் 82 பேர்…
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 7- நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டு உள்ளது என்றும், 14 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சி.பி.அய். விசாரணை முதலமைச்சரின் நேர்மையைக் காட்டுகிறது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேட்டி!
சிவகங்கை, ஜூலை 7- சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் மடப்புரத்தில் மடப்புரம் காளியம்மன்கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 29ஆம் தேதி தங்க நகை திருட்டுவழக்கில் காவலர்களால் தாக்கப்பட்டதில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகத்தின் அடிப்படையில்…
‘நிர்வாகிகள் மதிப்பதில்லை’ எனப் புலம்பிய நயினார் நாகேந்திரன்
கட்சி நிர்வாகிகளை கைபேசியில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு…
தமிழ்நாட்டில் 12 ஆம் தேதிவரை மழை பெய்ய வாய்ப்பு
சென்னை, ஜூலை 7- தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு நோக்கி…
ட்ரம்புக்கு எதிராக புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்
வாசிங்டன், ஜூலை 7- உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்க ளின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின்…
கழகக் களத்தில்…!
10.7.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2556 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர்…
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து டாக்டர் அன்புமணி நீக்கமாம்!
சென்னை, ஜூலை 7- பாமக தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்கள் மாற்றப் பட்டுள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரி வித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த…
“இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48”
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (06.07.2025) ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், "இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48" திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள்…
