கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதில் சென்னை முதலிடம்
சென்னை, ஜூலை 8- கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பன்னாட்டு அளவிலான வேலை வாய்ப்பு இணையதளமான இன்டீட், 'இன்னாகுரல் பேமேப் சர்வே' என்ற பெயரில் ஆய்வு மேற் கொண்டது.கரோனா பெருந்தொற்றுக்கு…
சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அமைச்சர் சிவசங்கர்
கோவை, ஜூலை 8- ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் 5.7.2025 அன்று நடைபெற்ற விழாவில்…
பி.ஜே.பி.க்கு எதிராக அ.தி.மு.க.வுக்குள் எதிர்ப்புக் குரல்
சென்னை, ஜூலை 8- தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜாவின் கருத்து தொடர்பாக, தமிழ்நாடு பாஜக மேனாள் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் யாருடைய கருத்துக்கும் பதில்…
சமூக அறிவியல் ஊற்று – 10 அறிய வேண்டிய அம்பேத்கர்
மகளிரும் - எதிர்ப்புரட்சியும் (2) 5:150. "அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீட்டுச் செயல்களைத் திறம்பட ஆற்ற வேண்டும். பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைக்க வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்." இதைப் பெண்களுக்குரிய மிக உயர்ந்த இலட்சியமாக இந்துக்கள்…
சமூக அறிவியல் ஊற்று – 10 அறிய வேண்டிய பெரியார்
கல்யாண விடுதலை ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள்…
மறைவு
எண்ணூர் பகுதி கழகத் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான மு.மணிகாளியப்பன் இணையரும், கா.விஜயன், கா.அன்பரசன், கா.ஆசைத்தம்பி ஆகியோரின் தாயாருமாகிய கா.சாரதா அம்மாள் (வயது 74) நேற்று (7.7.2025) இரவு 11 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்…
உலகச் செய்திகள்
லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியது மணிலா, ஜூலை 8- இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலைவெடித்துச் சிதறியது வானுயர புகை எழும்பியதால் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டன இந்தியப் பெருங்கடலின் மிகபெரிய தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு இந்தோனேசியா, "பசிபிக் நெருப்பு வளையம்" (Pacific Ring…
டாக்டர் வி.ஜி.சந்தோசம், மல்லை சத்யா ஆகியோருக்கு அமைதிக்கான தூதுவர் விருது
லண்டன், ஜூலை 8- இங் கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் செயலகம் இது ஒரு உலகளாவிய இயக்கம் 100 மேற்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் மனித உரிமைகள் சுற்றுச் சூழலுக்காக விழிப்புடன் செயல்…
திருத்தணியில் உண்மை வாசகர் வட்டம் தொடக்க விழா
திருத்தணி, ஜூலை 8- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கழக இளை ஞரணி சார்பில் உண்மை வாசகர் வட்டம் கடந்த 5.7.2025 மாலை 5 மணி அளவில் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் தொடங்கப்பட்டது.…
8.7.2025 செவ்வாய் தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்ட அமைப்புக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை-6 மணி * இடம்: பூபதி நினைவு பெரியார் படிப்பகம்,மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * தலைமை: பி.ஜி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலைவர்) * பொருள்: விடுதலை வாசர் வட்டம் புதுப்பித்தல். விடுதலை வாசகர் வட்ட செயல்பாடுகள் குறித்து…
