மொழி தெரியாததால் வந்த விபரீதம் – நேரில் கண்ட பொதுமக்கள் வாக்குமூலம் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து : 3 மாணவர்கள் பலி

கடலூர், ஜூலை 8 கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். நடந்தது என்ன? கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம்…

viduthalai

காசநோய் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்கிறது! தேசிய தொற்றியல் மய்ய விஞ்ஞானிகள் பாராட்டு!

புதுடில்லி, ஜூலை 8 காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களின் இறப்பை, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறையை அமல்படுத்திய, முதல் மாநிலம் என்ற அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. காசநோய் 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்ற பாக்டீரியாவால் காசநோய் ஏற்படுகிறது. இது, ஒருவரின்…

viduthalai

மக்களோடு மக்களாக: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கான விண்ணப்பம் விநியோகம் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்!

சென்னை, ஜூலை 8  தமிழ்நாடு முழு​வதும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், அதற்​கான விண்​ணப்ப விநி​யோகம் நேற்று (7.7.2025) தொடங்​கியது. தன்​னார்​வலர்​கள் வீடு வீடாகச் சென்று திட்​டம் குறித்து விளக்​கி, விண்ணப்பங்களை…

viduthalai

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மய்யங்கள் மூடப்படுகிறதா? முற்றிலும் பொய்ச்செய்தி! –அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை

சென்னை, ஜூலை 8 தமிழ்நாடு அங்கன்வாடி மய்யங்கள் குறித்து தவறான தகவல் பரப்பிய நாளிதழ் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு, அங்கன்வாடி மய்யம் “தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மய்யங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால்…

viduthalai

சோழிங்கநல்லூர் மாவட்ட கழக சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

பள்ளிக்கரணை, ஜூலை 8 சென்னை பள்ளிக்கரணை பஞ்சாயத்து அலுவலகம் அருகில், கடந்த 5.7.2025 அன்று சோழிங்கநல்லூர் மாவட்ட கழகம் நடத்திய  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா இவ்விரண்டு விழாவையும் இணைத்து ஒருசேர நடைபெற்ற தெருமுனை…

viduthalai

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு விருது!

கந்தர்வகோட்டை, ஜூலை 8 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுகளுக்கான 100 சவாலில்…

viduthalai

‘பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு!’ ராகுல்காந்தி கடும் தாக்கு

புதுடில்லி, ஜூலை 8 ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து அமைதி காக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வரு வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி றே்று விமா்சித்தாா். இத்தகைய முறைகேடுகளின்…

viduthalai

அப்பா – மகன்

சொல்வது யார்? மகன்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதி கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஒன்றிய பிஜேபி அரசின் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த கட்சியின் தலைவரா இப்படி பேசுகிறார், மகனே?

viduthalai

மனு தள்ளுபடி!

மேனாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் தேர்தல் வெற்றி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, நத்தம் விசுவநாதனின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

viduthalai

பி.ஜே.பி. கூட்டணி அரசு நடைபெறும் பீகாரில் விபரீதமான மூடநம்பிக்கை! சூனியம் வைத்தததாகக்கூறி அய்ந்து பேரைக் கொன்று எரித்த கொடூரம்

பாட்னா, ஜூலை 8- பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொன்று எரிக்கப்பட்டனர். சந்தேகம் பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது டெட்மா கிராமம். இங்குள்ள பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு சிறுமி திடீரென மரணம் அடைந்தார். அவர் சூனியம் வைத்ததால் இறந்திருக்கலாம்…

viduthalai