அறிவியலில் அடுத்த கட்டம்
உலகின் அதிவேக இன்டர்நெட் ஜப்பானின் சாதனை புதுடில்லி, ஜூலை 13- உலகின் அதிவேக இன்டர்நெட்டை ஜப்பான் அறிமுகம் செய்து வைத்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே நொடியில் ஒட்டுமொத்த நெட்பிலிக்ஸ் படங்களையும் டவுன்லோடு செய்து விட முடியும். இன்டர்நெட் தொழில்நுட்பத்தை…
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குளறுபடிகளின் மொத்த உருவம் மேனாள் நீதிபதிகள் கருத்து
புதுடில்லி, ஜூலை13- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான மசோதாக்களில் பல் வேறு குறைபாடுகள் உள்ள தாகவும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…
மாநிலங்களவைக்கு 4 நியமன உறுப்பினர்கள் பெயர் அறிவிப்பு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்
புதுடில்லி, ஜூலை 13- ஒன்றிய அரசின் பரிந்துறையின் படி மாநிலங்களவைக்கு 4 நியமன உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற…
ஆகஸ்ட் 1 முதல் அய்ரோப்பிய யூனியன், மெக்சிகோவுக்கு 30 சதவீத வரி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாசிங்டன், ஜூலை 13- அய்ரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத புதிய வரியை ஆகஸ்ட் 1 முதல் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மெக்சிகோவுக்கும், அய்ரோப்பிய யூனியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.…
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வங்கதேச முன்னாள் பிரதமர் மகள் மீது உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை
புதுடில்லி, ஜூலை13- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸெட்டை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.,) காலவரையற்ற விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை…
அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் 1,300 பேர் பணிநீக்கம் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாசிங்டன், ஜூலை 13- நிர்வாக மறுசீரமைப்பின் ஒருபகுதியாக அமெரிக்கா வில் 1,300 அரசு ஊழியர் கள் பணிநீக்கம் செய் யப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. சீர்திருத்த நடவடிக்கை இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.…
திபெத்தை விழுங்கும் சீனா பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சீன அரசு பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்
பெய்ஜிங், ஜூலை 13- சீன ஆக்கிரமிப்பு திபெத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சீன அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று திபெத்தியன் ஆக்ஷன் இன்ஸ்டிட்யூட் (TAI) அறிக்கை வெளியிட்டுள்ளது. உறைவிடப்பள்ளி திபெத்தின் கிராமப்புறங்…
அகமதாபாத் விமான விபத்து எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
புதுடில்லி, ஜூலை 13- விமான இன்ஜினுக்கான எரிபொருள் சப்ளை எதிர்பாராத வகையில் திடீரென நின்றதுதான் அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்று புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்து குஜராத்தின் அகமதாபாத்தில்…
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் வைகோ பேட்டி
திருச்சி, ஜூலை 13- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று (12.7.2025) அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஸநாதன சக்திகள் தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய நினைக்கிறது. அந்த…
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி – அமித்ஷா தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு அமையும் – எடப்பாடி பழனிச்சாமி ஏட்டிக்கு போட்டி பேச்சால் அ.தி.மு.க. கூட்டணிக்குள் பரபரப்பு
திருவனந்தபுரம், ஜுலை 13- தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு பதிலடியாக, தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நாட்டில் அடுத்த…
