விருதுநகர் பெ.சந்தனம் இல்ல இணையேற்பு விழா!

விருதுநகர், ஜூலை 15 விருதுநகர் மாவட்ட  கழக அமைப்பாளர் பெ.சந்தனம் - வள்ளி இணையரது பேரனும், பாலையம்பட்டி ந.சிவக்குமார் - அமுதா இணையரது மகனுமான சி.உதயகுமார், திருச்சி திருமங்கலம் பொ.வீரப்பன் - பத்மாவதி இணையரது மகள் வீ.பிரேமா  ஆகியோரின்  இணை ஏற்பு…

Viduthalai

ஊற்றங்கரை ஒன்றியத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகர்’’ பெயர் பலகைத் திறப்பு விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை தெருமுனைக் கூட்டம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு

ஊற்றங்கரை, ஜூலை15- கிருட்டிணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் கடந்த 05.07.2025 அன்று நாள் முழுவதும் அடுக்கடுக்கான நிகழ்வுகள் நடைபெற்று கொள்கைப் பிரச்சார திருவிழாவாக வெகு சிறப்புடன் நடைபெற்றது புதுப்பிக்கப்பட்ட “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகர்” பெயர் பலகைத் திறப்பு ஊற்றங்கரை சேலம்…

Viduthalai

ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி

சிறீநகர், ஜூலை 15  ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். ஆல் பகுதியில் இருந்து வேன் ஒன்று அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தோடா நகர பகுதிக்குச் சென்ற அந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.…

Viduthalai

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘‘உங்களுடன் ஸ்டாலின்’’ என்ற புதிய திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்!

சிதம்பரம், ஜூலை 15  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும்,  “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி…

Viduthalai

காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்குத் தடை தடையை மீறி சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு

சிறீநகர், ஜூலை 15- காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்த  முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு காவல்துறையினர் தடை விதித்ததால், அத்தடையை மீறி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகிகள்  நாள் ஜம்மு – காஷ்மீர்…

Viduthalai

தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்!

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் செய்தி! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராது, தமிழ் மண்ணைக் காப்பாற்றிட ஓரணியில் திரண்டு, தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும்…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம்

பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை புவனேசுவரம், ஜூலை 14-  பாஜக ஆட்சியில் அமர்ந்த  பின்பு ஒடிசா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில்  அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் …

viduthalai

சுகமான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள்

*பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் மட்டும் போதும். *மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும். *தூக்கத்தைக் கொடுக்கும் மாத்திரைகளைத் தவிர்க்கவும். *இரவு 8 மணிக்கு மேல் காபி, மது அருந்தக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது. *படுப்பதற்கு முன்பு வெந்நீரில்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தி.மு.க.வில் புதியவர்களை இணைப்பதில் கரூர் முதலிடம் மாநிலம் முழுவதும் ஓரணியில்_தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட திமுக தொண்டர்கள் வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது திமுகவில் புதியவர்களை சேர்ப்பதில் கரூர் மாவட்டம் முதலிடத்தில்…

Viduthalai

முற்றுகிறது ஹிந்தி எதிர்ப்பு மராட்டிய மொழிக்கு எதிராகப் பேசிய ஆட்டோ ஓட்டுநர் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல்

தானே, ஜூலை 14-  மராத்திக்கு எதிராக பேசிய ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சிவசேனா (உத்தவ் அணி) தொண்டர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விரார் ரயில் நிலையம் அருகே ஆட்டோ…

Viduthalai