பேசுவது பெரியாரல்ல; காமராசர்! கடவுள், மதம், திருவிழா, சடங்கு சம்பிரதாயம் பற்றி காமராசர்
இன்று ஜூலை 15 - கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசரின் 123ஆவது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி “மாலைமலர்'' நாளேடு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர் என்று நேற்று (14.7.2025) வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் “காமராஜரும் ஆன்மீகமும்...''…
46ஆம் ஆண்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர் (குற்றாலம் – 13.7.2025)
பெரியார் பெருந்தொண்டர் ப. சிவஞானம் உடல் நலம் விசாரிப்பு
மன்னார்குடி கழக மாவட்ட காப்பாளர் நீடாமங்கலம் ப. சிவஞானம் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 15-07-2025 காலை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.சிவஞானம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல் நலத்தை…
கதர்ச் சட்டை அணிந்து கருப்புச் சட்டைக்காரரின் பணிகளைச் செய்த கர்மவீரர் காமராசர்!
தந்தை பெரியாரின் வழிகாட்டலில் ஆட்சி நடத்திய பச்சைத் தமிழர்! திறமை என்பது பிறப்பால் வருவதல்ல, வாய்ப்புக் கொடுத்தால் எவரும் பெறுவது என ஓங்கி உரைத்த பெருந்தலைவர்! மக்களோடு மக்களாக எளிய தலைவராக வாழ்ந்த அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, மக்களை…
சிகாகோவில் ‘திராவிட இயக்கமும் தமிழ்ச் சமுதாயமும்’ கருத்தரங்கம் சிறுகனூரில் உருவாகி வரும் ‘பெரியார் உலகம்’ ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது
சிகாகோ, ஜூலை 15 சிகாகோவில் சிறப்பானக் கருத்தரங்கம். சூலை 13 காலை 10:30 முதல் மாலை 3:00 வரை நடந்தது . சிகாகோ மற்றும் அருகே வாழும் தோழர்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். பறை இசை…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் – சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2025) காலை11 மணியளவில் சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.…
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் – சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
கல்வி வள்ளல் காமராசர் 123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள காமராசர் சிலைக்கு தஞ்சை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் முன்னிலையில் கழகப் பொதுச்…
2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது குடும்ப அட்டைதாரருக்கு பொருள் வழங்க தாமதம் என்ற செய்தி உண்மை இல்லை கூட்டுறவுத்துறை தகவல்
சென்னை, ஜூலை 15 அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்கு தற்போது 2 முதல் 3 நிமிடங்களே மட்டுமே ஆவதால் தாமதம் ஆவதாக வந்த செய்தியில் உண்மைத் தன்மை இல்லை என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட…
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் சிறீவத்சவா நியமனம்
சென்னை, ஜூலை.15- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர்.சிறீராம். ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் சிறீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.…
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை, ஜூலை 15 தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை பொதுமக்களுக்கு துல்லியமாகவும், உரிய நேரத்தில் எடுத்துரைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி (அய்ஏஎஸ்) அதிகாரிகளை நியமித்துள்ளார். டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப்…
