திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பச்சைத் தமிழர் காமராஜர் 123ஆவது பிறந்தநாள் விழா
திருச்சி, ஜூலை15- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (15.7.2025) காலை 9.00 மணியளவில், பச்சைத் தமிழர் காமராஜர் அவர்களின் 123ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மொழி…
இந்தோனேசியா மெந்தவாய் தீவில் படகு கவிழ்ந்ததில் அரசு அதிகாரிகள் உட்பட 10 பேரைக் காணவில்லை
சுமத்திரா, ஜூலை 15- இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாநிலத் தில் உள்ள மெந்தவாய் தீவு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் 11 பேரை காணவில்லை. இந்த விபத்து நேற்று (14.7.2025) இந்தோனேசிய நேரப்படி காலை 9 மணியளவில் கடுமையான புயல் காற்று…
பெரியார் உலக நிதி திரட்டும் பணியில்…
12.7.2025 அன்று பெரியார் உலகம் நிதி திரட்டும் களப் பணியில் மாவட்ட கழக தலைவர் கு .சரவணன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் பீம தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டுதலில் நிதி வசூல் பணிசிறப்பாக நடைபெற்றது. பி.அக்ரஹாகரம் …
கழகக் களத்தில்…!
18.7.2025 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி…
தென்கொரியாவில் ஒராண்டிற்கும் மேலாக தொடர்ந்த மருத்துவ மாணவர்கள் போராட்டம் முடிவிற்கு வந்தது
சியோல், ஜூலை 15- தென்கொரியா வில் முந்தைய அதிபரின் புதிய மருத்துவச் சட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு தொடர்பான முடிவை எதிர்த்து 17 மாதங்களாக நடைபெற்று வந்த மருத்துவ மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவப் பயிற்சியை புறக்கணித்து வந்த…
வண்டுகளின் படையெடுப்பால் அச்சுறுத்தல் ஒரு லட்சம் புத்தகங்கள் பாதிப்பு
புதாபெஸ்ட், ஜூலை 15- ஆயிரம் ஆண்டு பழமையான ஆர்ச்சாபே நூலகத்தை வண்டுகளிடமிருந்து காப்பாற்ற ஹங்கேரி அரசு முழு முயற்சியில் இறங்கி உள்ளது வண்டுகள் படையெடுப்பு ஹங்கேரியில் பென் னொஹல்மா ஆர்ச்சாபே மடத்தில் அமைந்துள்ள நூலகம், 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அய்க்கிய…
செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல் ஏலம் விடப்படுகிறது ரூ.33.6 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்ப்பார்ப்பு
நியூயார்க், ஜூலை 15- நியூயார்க்கில் உள்ள சோத்பைஸ் ஏல நிறுவனம், செவ்வாய்க் கோளைச் சேர்ந்த மிகப்பெரிய விண்கல்லான NWA 16788 ஜூலை 16, 2025 அன்று ஏலத்தில் விடவுள்ளது. 25 கிலோகிராம் எடை கொண்ட இந்த விண்கல், 2023ஆம் ஆண்டு நைஜரின்…
பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி முகாம்
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவும் உள்ள உறுதியும் தனிமனித ஒழுக்கமும், பொது ஒழுக்கமுமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில, மாவட்டக் கழகக்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.7.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *ஆர்.எஸ்.எஸ்.சின் 75 வயது ஓய்வு திட்டம்; ம.பி. பாஜக எம்.எல்.ஏக்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதாம். இப்போதே கிலி. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகார் நிதிஷ் ஆட்சியின் 'காட்டு தர்பார்', தண்ணீரை விட மதுபானம் எளிதாகக்…
பெரியார் விடுக்கும் வினா! (1705)
தமிழர் சமுதாயத்திற்காகவும், தமிழர் நல் வாழ்விற்காகவும் பாடுபட்டு வருகின்ற நான், தமிழர் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற தொண்டு செய்து வருவதனால் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள முதன் மந்திரி காமராசரைப் பாதுகாக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டுள்ளதில் தவறு என்ன இருக்கின்றது? -…
