வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: உத்தரப்பிரதேசத்தில் போலித் தூதரகம் நடத்தியவர் கைது. இது எதைக் காட்டுகிறது? - ப.முருகன், திருத்தணி பதில் 1: உத்தரப்பிரதேசத்தில் போலித் தூதரகம் இத்தனை நாள் நடத்தப்பட்டு இருக்கிறது என்றால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கின்ற ஓர் அரசு உ.பி.…
இந்தியாவில் தொழிற்சாலைகள்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்?
இந்திய மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற் சாலைகளைக் கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2,53,334 ஆக இருக்கும் நிலையில், இதில் தமிழ்நாடு மட்டும் 39,666 தொழிற்சாலைகளைக்…
மும்பைத் தோழரின் தொடர் பணிகள்!- வி.சி.வில்வம்
மகாராட்டிரா மாநிலம் மும்பையில், கழகத் தோழரின் தொடர் பணிகள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. "பெரியார் பாலாஜி" என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். எனினும் "பாலாஜி" என்பது கடவுள் சார்ந்து இருக்கிறது என்பதால், ‘பெரியார் பாலா’ எனத் தம் பெயரை அண்மையில் மாற்றிக்…
மனித உடலைப் படம் பிடிக்கும் எம்.ஆர்.அய். ஸ்கேன் க ருவி பற்றிய ஒரு பாடம்!-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
எம்.ஆர்.அய். ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த கருவியால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு, விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார். அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். சம்பவம்…
மதத்தின் கைப்பிடியில் உ.பி. – (திரி)சூலமும் வாளும் ஏந்த வேண்டுமாம்!
மாணவிகளில் கைகளில் திரிசூலமும் வாளும் கொடுத்த ஹிந்து மகாசபை தலைவி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ஹிந்து மகாசபை தலைவர் மீரா ராத்தோட் மீது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சில தொழிலதிபர்களை மிரட்டியது தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். ஏற்கெனவே தாஜ்மகால் மீது பசுமாட்டு…
எனது இணையர் போல் நானும் ‘உங்களுடன் ஒருவராக’ இருக்கவே ஆசைப்படுகிறேன் – துர்கா ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது இணையர் துர்கா ஸ்டாலின் 'அவரும், நானும்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி 'அவரும், நானும்' புத்தகத்தின் முதல் பாகம்…
நாடாளுமன்றத்தை ஆட்கொண்ட கருப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பீகார் சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பாஜகவிற்கு வாக்கு வங்கி இல்லாத பகுதிகளில் பெருமளவில் வாக்காளர்களை நீக்கும் அராஜகப் போக்கை கண்டித்து நாடாளுமன்றத்தில் ‘இந்தியா கூட்டணி’ சார்பில் போராட்டம் நடந்துவருகிறது இந்தப் போராட்டத்தில் மக்களவை…
