2025-2026ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதல் இடம் எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல் வெளியீடு 30ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது
சென்னை, ஜூலை.26-எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் நெல்லை மாணவர் சூர்ய நாராய ணன் முதல் இடம் பிடித் துள்ளார். முதல்கட்ட கலந்தாய்வு வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. பொது மருத்துவம் மற்றும் பில் மருத்துவர் தமிழ்நாட்டில்…
இன்று உலக பாம்புகள் தினம் வியட்நாமின் ‘பாம்பு விவசாயம்’, மருந்து உற்பத்தி மற்றும் சுற்றுலா மய்யம்!
உலகின் மிகவும் மர்மமான மற்றும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றான பாம்பு, பல புராணங்களிலும் மதக் கதைகளிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. சில கலாச்சாரங்களில் கடவுளாக வணங்கப்படும் பாம்புகள், சில இடங்களில் ஆபத்தான விஷ உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. சுவாரஸ்யமாக, கிட்டத்தட்ட 90% பாம்புகள்…
இணையவழி பண மோசடிக் கும்பலின் மனித நேயம் கடத்தப்பட்ட சீன மாணவனின் அறிவைப் பாராட்டி விடுவித்தனர் நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள் என்று அறிவுரை கூறி பணம் கொடுத்தனர்
யங்கூன், ஜூலை 26- இணையவழி மோசடிக் கும்பலால் கடத்தப்பட்ட சீன மாணவன் ஒருவரின் அறிவை மெச்சி அவரை விடுவித்தக் கும்பல், அவருக்குப் பணமும் கொடுத்து நல்ல எதிர்காலத்தையும் அமைத்துக் கொள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு…
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதற்காக நடவடிக்கையா? கடிதத்தைக் கசியவிட்டது யார்?
வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான வழக்கைத் திரும்ப பெறவேண்டும் மேனாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் கருத்து இது தனிப்பட்ட வாஞ்சிநாதன் பிரச்சினையல்ல. தன்மீதான புகாரை நீதிபதி சுவாமிநாதனே விசாரிக்க கூடாது. நீதிபதி சுவாமிநாதன் மீது வழக்குரைஞர் வாஞ்சிநாதன் சுமத்தியுள்ள 14 குற்றச்சாட்டையும் நாங்களும்…
பாராட்டத்தக்க தகவல்! குழந்தை பிறப்பு விகிதம் தென் மாநிலங்களில் குறைவு சவுமியா சுவாமிநாதன்
சென்னை, ஜூலை 26- ''குழந்தை பிறப்பு விகிதம், பல மாநிலங்களில் குறைந்துள்ளது; தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில், இது, 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது,'' என விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில், 166ஆவது வருமான…
பாதுகாப்பு தின விழா – 2025 முன்னிட்டு அலையாத்தி தோட்டம் எழுப்புதல் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (25.07.2025) சென்னை, அடையாறு முகத்துவாரத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் சர்வதேச சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு தின விழா -…
விநாயகர் சிலைகள் கரைப்பு மும்பை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு
மும்பை, ஜூலை26- மஹாராஷ்டிராவில், விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பாக மும்பை உயர் நீதிமன் றம் முக்கியமான அறிவுறுத் தலை வழங்கியுள்ளது. அதன்படி, '6 அடி உயரம் வரையிலான அனைத்து விநாயகர் சிலைகளும் நீர் தொட்டி களில் தான் கரைக்கப்பட வேண்டும்' என,…
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு
புதுடில்லி, ஜூலை26- குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை பதவி விலகல் செய்ததால், புதிய குடியரசு துணை தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம்…
அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை அகற்ற பா.ஜ.க. முயற்சி மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
புவனேசுவர், ஜூலை 26- பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய கொள்கைகளைத் தவிர்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். "சம்விதான் பச்சாவ் சமவேஷ்" (அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு) நிகழ்ச்சியில் உரையாற்றிய…
சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
