பார்ப்பனத் தந்திரம்

எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோயில் கட்டுகின்றார்களா? (‘குடிஅரசு’, 3.11.1929)

viduthalai

தி.மு.க.வை அழிக்க யாகமாம்!

‘ஆல் வேர்ல்ட் பிராமின்ஸ்’ என்ற சமூகவலைதளப் பக்கத்தில் இளம் பார்ப்பனப் பெண் ஒருவர் எழுதியுள்ளார். ‘‘எனக்கு ஒரு சந்தேகம். நமது வேதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். திமுகவும், அதன் ஹிந்து விரோத கூட்டணியினரும் வரவிருக்கும் தேர்தலில்…

viduthalai

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி

புதுடில்லி, ஜூலை 26- திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களவையில் இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை விகிதங்கள் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பினார். கனிமொழி எம்.பி இந்தக் குறைவுக்கு விழிப்புணர்வு இல்லாததும், பரிசோதனை…

Viduthalai

கொள்கை வீரர் என்.ஆர்.சாமியின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

காரைக்குடி ஜூலை 26- சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளான நேற்று (26.7.2025) மாலை காரைக்குடி பெரியார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *சிறப்பு தீவிர திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது: தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்குவதா? பீகாரில் நடப்பது சீர்திருத்தம் அல்ல, தில்லுமுல்லு, நெருப்புடன் விளையாடாதீர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு * ஓ.பி.சி.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1716)

சமதர்மம், சமத்துவம் இல்லாத மனிதச் சமுதாயத்தில் மனிதக் கவலையும், பேத நிலை வாழ்வுமே மிஞ்சுமென்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க.வின் மாபெரும் மக்கள் இணைப்பு இயக்கத்தில் 2 கோடி பேர் இணைந்தனர்

சென்னை, ஜூலை 26- திமுக, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், "ஓரணியில் தமிழ்நாடு" என்ற மாபெரும் மக்கள் இணைப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. மண், மொழி, மானம் காக்க என்ற முழக்கத்துடன் இந்த முன்னெடுப்பு ஜூலை 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (17) ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில்…

தோழர் ஈ.வெ. இராமசாமி  சொற்பொழிவு தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொருபாக பரப்புக்குமேல் ஜமீன் முறை ஆட்சியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரால்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொது…

viduthalai

அமலாக்க அதிகாரி பணி உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு ஆக. 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூலை 26- ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி (UPSC), அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிகளுக்கு மொத்தம் 230 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்ப…

Viduthalai

மதுரை அரவிந்த் கண் மருத்துவருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் மேனாள் தலைவரும்,  பிரபல கண்மருத்துவருமான பத்மசிறீ பி.நம்பெருமாள்சாமி (வயது86) சென்னையில் இயற்கை எய்தினார். மதுரை அண்ணா நகர் இல்லத்தில் மருத்துவருக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாநில பகுத்தறிவு எழுத்தாளர்…

viduthalai