மும்பையில் விரைவு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதி 20 வாகனங்கள் சேதம்

மும்பை, ஜூலை 27 மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை லோனாவாலா-கண்டலா வனப்பகுதி அருகே லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் திடீரென பிரேக் செயலழந்தது. இதன் காரணமாக கட் டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற கார்கள் உள்பட…

viduthalai

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பாம்!

புதுடில்லி, ஜூலை 27   வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும்…

viduthalai

பெண்களுக்கான ‘உதவி நிதி’ ஆண்களுக்கா? பிஜேபி கூட்டணி ஆளும் மராட்டியத்தில் மகா குளறுபடி!

மும்பை, ஜூலை 27 மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் 'லாட்கி பகின்' (அன்பு சகோதரி) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தான் பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி…

viduthalai

சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்

  பீகார் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெளிவாகத் தெரிந்துள்ள தால் பாஜக தேர்தல் வாக்காளர் பட்டியலையே மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இது எனக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது. ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ருக்கு மட்டுமே வாக்குரிமை…

viduthalai

தேர்தல் ஆணையமே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம் : ராகுல் காந்தி

அகமதாபாத், ஜூலை 27  தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்வி களுக்கு காரணம் என ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி யுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும்.…

viduthalai

சுப்பிரமணியன் என்ன செய்கிறார்? திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு

தூத்துக்குடி, ஜூலை 27 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு முன்னு ரிமை கொடுத்து அனுப்பும் முறைகேடு தொடர்பாக, பக்தர் ஒருவர் வெளியிட்ட காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய…

viduthalai

கோவில், மதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை, ஜூலை 27 நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மதம், கோவில் நிர்வாகம் தொடர் பான பிரச்சினைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் எச்சரித் துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில் உள்ள தவுசம் பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் பதிகோவில் உள்ளது.…

viduthalai

நவீன வடிவில் சொத்துரிமை ஆவணம்.. தமிழ்நாட்டில் புதிய அறிமுகம்

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் ஜி.பி.எஸ். அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களுடன் சொத்து வரி விவரங்கள் சேர்க்கப்பட்ட சொத்துரிமை ஆவணங்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. காஞ்சி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, விருதுநகர், கோவையில் 7 வார்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட சொத்து…

viduthalai

அமெரிக்காவில் காவல் துறையால் தாக்கப்பட்ட கறுப்பின இளைஞர்

வாசிங்டன், ஜூலை 27 அமெரிக்காவில் கருப்பின இளைஞரை காவல்துறையினர்  தாக்கிய காணொளி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்த இளைஞரை காவல்துறையினர் விசாரித்த நிலையில் அவர் கார் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தவாறு பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து கார் கண்ணாடியை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் உள்ளிட்ட 10 பேர் ஆதரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நிதிஷ் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது:. மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாத…

viduthalai