உடல் உறுப்புக் கொடையில்  தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது  ஒன்றிய அரசு பாராட்டு

சென்னை, ஆக.6 உடல் உறுப்புக் கொடையில் பெறுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. உடல் உறுப்புக் கொடை மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு கொடை செய்தவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் அரசு…

viduthalai

‘மண் மொழி மானம் காக்க ஓர் அணியில் இணைவோம், பகை கூட்டத்தை வெல்வோம்’ ஏ.அய்., தொழில் நுட்பத்தில் தி.மு.க. குறும்படம் வெளியீடு

சென்னை, ஆக.6- மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம், பகை கூட்டத்தை வெல்வோம் என்று தி.மு.க. சார்பில் ஏ.அய். தொழில்நுட்பத்தில் குறும் படம் வெளியிடப்பட்டு உள்ளது. குறும்படம் வெளியீடு 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டு…

viduthalai

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்

சென்னை, ஆக.6 நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப் புகள் கட்டாயம் என்று அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஜெர்மன், ஜப்பான், கொரியன் மற்றும் டச்சு ஆகிய வெளிநாட்டு மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் ம் புமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றுதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், ஆக.6- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி   மற்றும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அரியலூர் மாவ‌ட்ட‌ம் இணைந்து வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை  25.07.2025 அன்று  நடத்தியது. முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆ.பால சுப்பிரமணியன், முனைவர்  பாலகிருஷ்ணன்…

Viduthalai

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, ஆக.6 பத்திரிகை யாளர் நல வாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. பத்திரிகையாளர் நல வாரியத் திற்கு புதிய அலுவல் சாரா…

viduthalai

மதவெறித்தனத்துக்கு மரணக் குழி வெட்டப் போவது எப்போது?

மதவெறித்தனத்துக்கு மரணக் குழி வெட்டப் போவது எப்போது? கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் ஹூளிக்கட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசுப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக…

viduthalai

நம்பாதவன் நாத்திகனாம்

இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக் கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்ன வென்றால் "நம்பாதவன் நாத்திகன்" என்பதுவே. ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களின் தரம் உயர்வு ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

சென்னை, ஆக. 6- தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்களை காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட் டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1,366 தாலுகா காவல் நிலையங்களில் 424 காவல்…

Viduthalai

இனி ஜாதிப் பெயர் இல்லை – அரசுக்கு காவல் ஆணையம் பரிந்துரை

சென்னை, ஆக. 6-  காவல்துறை அதிகாரிகளிடம் ஜாதிப் பாகுபாடு தலைதூக்கி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, காவலர்களின் வருடாந்திரப் பணித்திறன் மதிப்பீட்டுப் பதிவில் (ACR) அவர்களின் ஜாதிப் பெயரைக் குறிப்பிடும் முறையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு காவல் ஆணையம்…

Viduthalai

என்று தீரும் இந்த அவலம்! ஜாதி மாறி திருமணம்: மகள் கண் முன்னே அவரது கணவரை சுட்டுக்கொன்ற தந்தை!

பாட்னா, ஆக.6 பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்)…

viduthalai