தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது! திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

மதுரை. ஆக. 13- தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளது. ஆர்ப்பாட்டம் சில மாதங்களுக்கு முன்பாக…

Viduthalai

கேவலமான அரசியல் வாக்குச் சீட்டு திருட்டு ஒடிசாவிலும் முறைகேடு குற்றச்சாட்டு

புவனேஸ்வரம், ஆக.13- ஒடிசாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் முரண்பாடுகள் இருந்ததாக பிஜு ஜனதாதளம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ராகுல்காந்தி புகார் கடந்த நாடாளுமன்ற தேர் தலில் கருநாடக மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குப் பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,…

viduthalai

‘நீட்’டே உனக்கு ஒரு சாவு வந்து சேராதா? ‘நீட்’ தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

பெரம்பூர், ஆக.13- சென்னை கொடுங்கையூரில் 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத் தியது. ‘நீட்’ தேர்வில் தோல்வி கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் சிறீவாரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார்…

viduthalai

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் பிரிவில் டில்லி 66, மகாராட்டிரா 64, கருநாடகா 47, தமிழ்நாடு 37, கேரளா 37, ராஜஸ்தான் 27, ஆந்திரா 26 உட்பட மொத்தம் 500 இடங்கள்…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி உறுதி!  சிந்தனை:  ‘உதய்’ திட்டத்திற்கு கையொப்பம் போட் டவரா இப்படி பேசுவது? ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா  அமைச்சர் புறக்கணிப்பு! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

அஷ்டமி, நவமி கெட்ட நாள் என்கி றார்கள். கிருஷ்ணன் பிறந்ததோ கோகுலாஷ் டமி, ராமன் பிறந்ததோ நவமி, கிருஷ்ணனும் ராமனும் பிறந்தது கெட்ட நாட்களா? குறிப்பு: வரும் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி யாம்!

viduthalai

ரயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு

ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (RITES) நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் டெக்னிக்கல் அசிஸ் டென்ட் 30, ரெசிடன்ட் இன்ஜினியர் 9, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 19 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது:…

Viduthalai

அப்பா – மகன்

மகன்:  ஒருவர் ‘ஆதார்’ வைத்திருந்தால் குடி உரிமை உள்ளவர் ஆவாரா என்று  தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதே அப்பா! அப்பா: குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது ஆதாரை எதிர்த்தவர் தானே மகனே!

viduthalai

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட் (BRBNMPL) நிறுவனத்தில், துணை மேலாளர் மற்றும் செயல்முறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31,…

Viduthalai

இந்தியா கடந்தும் பாராட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கு மருத்துவ உதவி லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வறிக்கை

லண்டன், ஆக.13  தமிழ்நாடு அரசு மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சொந்தக் காலில் முன்னேறவும், யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கலைஞர் மகளிர் உரிமை…

viduthalai