குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

லண்டன், ஆக.13- அதிகரித்து வரும் குடியேற் றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்ட வுடன், அவர்களின் மேல்முறையீடுகள் விசாரிக்கப்படுவதற்கு முன், அவர்களுடைய தாயகத்துக்கு நாடு கடத்தப்படும் பட்டியலில், இந்தியாவை பிரிட்டன் அரசு சேர்த்துள்ளது. அய்ரோப்பிய நாடான பிரிட்டனில்…

viduthalai

‘இந்தியா போலவே சீனாவுக்கும் வரி விதிக்கப்படும்’ அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாசிங்டன், ஆக.13- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியைப் போல சீனாவுக்கும் இரண்டு மடங்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கூடுதல் வரி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி தி.குணசேகரன் படத்திறப்பு

திருவாரூர், ஆக. 13- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி இல்லத் தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு  ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையிலும் முத்துப் பேட்டை ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர்…

Viduthalai

கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகளுக்கு அதிகரித்த ஆர்வம் பொறியியல் படிப்பு சேர்க்கை 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

புதுடில்லி, ஆக.13- கணினி அறிவியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் உள்ள ஆர்வத்தால், 2024-2025 கல்வியாண்டில் பி.டெக் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது நாடு முழுவதும் 12.53 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன, இது 2017-2018ஆம்…

viduthalai

வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

சென்னை, ஆக.13- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வீட்டு பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைக்கு உதவும் ரசயான;g பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை…

viduthalai

போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தவரை நியமிக்கும் திட்டம் இல்லை அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி, ஆக.13- போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர் களுக்கு பதிலாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தாயுமானவர் திட்டம் தொடக்கம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாளில் பட ஊர்வலம் நடத்துவோம் மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

மயிலாடுதுறை, ஆக. 13- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக காப்பாளர் கொக்கூர் சா.முருகையன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

Viduthalai

1494, கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., கன்னியாகுமரி மாவட்டம்.

*   1494, கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. *   சங்கம் சுமார் 3600 ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது. *   சங்கம் மூன்று பஞ்சாயத்துகளை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.…

Viduthalai

ஆட்டோ, பைக் டாக்சி, கார் கட்டணத்துக்கு புதிய கொள்கை

தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகம் செய்கிறது சென்னை, ஆக.13- தமிழ்நாட்டில் கார், ஆட்டோ, பைக் டாக்சி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்யவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பயணிகள் மற்றும் வாடகை வாகனத்தினர் இடையே ஒருங்கிணைப்பாளர்களுக்கான எந்தவொரு முறையான கட்டமைப்பும்…

viduthalai

என்ன நடக்கிறது இந்தியாவில்? டிரம்ப், நாய்க்கு அடுத்தபடியாக பூனைக்கும் வசிப்பிடச் சான்றிதழாம்!

பாட்னா, ஆக.13 பீகார் மாநிலம் பாட்னா வில் பாபு என்ற ஒரு நாய்க்கு வசிப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை…

viduthalai