பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர் பட்டியல் வெளியீடு
பாட்னா, ஆக.19 பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங் களை தேர்தல் ஆணையம் வெளியிட் டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு திருத்தப் பணி மேற் கொள்ளப்பட்டுகடந்த 1-ஆம்…
ஜாதிப் பிடியிலிருந்து காதலுக்கு விடுதலை எப்போது?
வ.ரமணி சமூகச் செயல்பாட்டாளர் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஜாதி ஆணவப் படுகொலை குற்றத்தைத் தடுத்திட தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கை பற்றி வலுவாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பான விவாதங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஜாதியும் குடும்பமும் ஆணாதிக்கமும்…
என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகம் விதைக்கும் நச்சு விதை!
இந்தியப் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் மற்றும் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஆகிய மூவருமே காரணம் என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய பாடப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14-அய் 'பிரிவினைக்…
மதம் ஓர் அடிமைக் கருவி
நான்காவது, அய்ந்தாவது ஜாதியாக்கி - பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, திருத்த முயற்சித்தாலும், 'நாஸ்திகன்', 'மதத் துவேஷி', 'வகுப்புத் துவேஷி' என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி…
குத்தாலத்தில் எழுச்சியோடு நடைபெற்ற சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்
குத்தாலம், ஆக. 19- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற வுள்ள சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக் கப்பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 18-08-2025 அன்று மாலை நடைபெற்றது. குத்தாலம் நகரத் தலைவர் சா. ஜெகதீசன்…
“பாஜக செய்தித் தொடர்பாளராகவே மாறிய தலைமைத் தேர்தல் ஆணையர்” பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர்கள் குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணியின் தலை வர்கள் நேற்று (18.8.2025) அரசி யலமைப்பு கிளப்பில் நடத்திய பத்திரி கையாளர் சந்திப்பில், முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் கட்சி சார்பு நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். கவுரவ் கோகோய் (காங்கிரஸ்): “தலைமைத் தேர்தல் ஆணையரால், எந்த…
பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கமலக்கண்ணனின் ஜப்பானியப் பழங்குறுநூறு நூல் அறிமுகவிழா!
சென்னை, ஆக.19 ஜப்பானியப் பழங்குறுநூறு நூல் அறிமுகவிழா 17.08.2025 அன்று சென்னை, கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. ‘‘பெரியார் வாழ்க்கை வரலாறு’’, ‘‘வைக்கம் வீரர்’’ ஆகிய தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தவர் ச.கமலக்கண்ணன். இவர் ஜப்பானில் பணிபுரிந்து வருகிறார். தந்தை பெரியார்,…
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவணும்!
போட்டித் தேர்வுகளை எழுதி இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்து, பயிற்சியின் போது காயமடைந்த மாணவர்களுக்கு உரிய வகையில் பணி வழங்கிட வேண்டும் என்று அவர்களைக் குறித்த சுயோமோட்டோ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. நிரந்தரப் பணிக்காகப் பயிற்சி பெற்றவர்களுக்கே இது தான் நிலை…
செய்தியும், சிந்தனையும்…!
படி அளக்கமாட்டானா, பகவான்? *ஒருவேளை உணவுக்குக்கூட போதாது கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் 33 ரூபாய். *கோயில் பூசாரிகள் வேதனை * பகவானுக்குப் பக்கத்தில்தானே இருக்கிறார்கள் – பகவான் படி அளக்கமாட்டானா?
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மேனாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டி மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு
புதுடில்லி, ஆக.19 இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மேனாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே. நாட்டின் நலனுக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை என்ற கருத்தை வைத்து மாநிலங்களிடமே கல்வி முழுமையாக கொடுத்துவிடவேண்டும் என்று…
