கழகக் களத்தில்…!
22.08.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 161 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.சிவகுமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு:…
பட்டுக்கோட்டை காசாங்காட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
காசாங்காடு, ஆக. 20- 17.8.2025 அன்று மாலை 6 மணிக்கு காசாங்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும்…
காங்கோவில் அய்.எஸ். ஆதரவு அமைப்பு தாக்குதல்: 52 பேர் படுகொலை
கின்ஷாசா. ஆக. 20- காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தில், அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கூட்டணி ஜனநாயகப் படைக்கும் (ADF), ருவாண்டா ஆதரவுப் படைக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9 முதல்…
உள்நாட்டுப் போர்ச் சூழலில் மியான்மரில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் ராணுவம் அறிவிப்பு
நேபிடா, ஆக. 20- உள்நாட்டு மோதல்களால் நிலையற்ற சூழல் நிலவி வரும் மியான்மரில், நாடாளுமன்றத் தேர்தல் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும் என ராணுவ ஆட்சி அறிவித்துள்ளது. இதற்கான விரிவான தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்ப டும் எனத் தேர்தல் ஆணை…
கரூர் மாவட்டக் கழகம் சார்பில் மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
கரூர், ஆக. 20- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2025 அன்று மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரை கூட்டம் கரூர் வெங்கமேடு பெரியார் பெருந்தொண்டர் க நா. சதாசிவம் திடலில் கரூர் நகர…
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதியளித்திட நீலமலை மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
நீலமலை, ஆக. 20- நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 காலை 11 மணி அளவில் குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் நீலமலை மாவட்ட காப்பாளர் மருத்துவர் இரா.கவுத மன் தலைமையேற்று உரை…
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச்சூடு: வர்ஜீனியாவில் இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன், ஆக.20- அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். இரண்டு நாட்களுக்குள் அமெரிக்காவில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச்சூடு இது. சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய தாக சந்தேகிக்கப்படும்…
இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் பணய கைதிகளை விடுவிக்கவும் சம்மதம்
ஜெருசலேம், ஆக. 20- இஸ்ரேலுக் கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங் கரவாத அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்து வதற்கான 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் தெரிவித்துஉள்ளது. மேலும், இஸ்ரேல் பிணைக்…
கம்யூ., கட்சிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்: முத்தரசன்
கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஅய் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஅய் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து…
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும்பெயரைச் சேர்க்க ஆதாரை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம் தோ்தல் ஆணையம்
புதுடில்லி, ஆக. 20 பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க ஆதார் அட்டை நகலை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் நேற்று (18.8.2025) அறிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த…
