பெரியார் விடுக்கும் வினா! (1857)
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்பதில் என்ன தவறு? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
ராய்ப்பூரில் ஒரு பேச்சு! அய்தராபாத்தில் வேறொரு பேச்சா?
‘‘ஜாதி, செல்வம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார் (28.12.2025). நிகழ்ச்சியில்…
பெரியார் உலகம் நிதி ரூ.10 லட்சம் வழங்கப்படும் விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
விருதுநகர், ஜன. 3- விருதுநகர் மாவட்ட கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 1.1.2026 அன்று காலை 11 மணியளவில், விருதுநகர் அகிலகத்தில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமையில் நடைபெற் றது. கழக செயல்திட்டங் களை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண…
பொதுவுடைமை – பொதுவுரிமை
பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். 'குடிஅரசு' 25.3.1944
இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!
டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சிறீசாரதா பீட ஜகத்குரு சிறீ விதுசேகர பாரதீ சுவாமிகள், கடந்த 27ஆம் தேதி குர்கானில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிருங்கேரி சிறீ சாரதா பீடத்தின் கிளை திருமட வளாகத்தில் உள்ள மகா கணபதி, சிவலிங்கம், சந்திரமவுலீஸ்வரர்,…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 1.1.2026) பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு…
புத்தாண்டே வருக! புதுச்சேரியில் விடியலைத் தருக!! கருத்தரங்கம்
புதுச்சேரி, ஜன. 3- புதுச்சேரி மாவட்டக் கழகம் சார்பில் புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதி தலைவர் எஸ். கிருஷ்ணசாமியின் 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. 31-12-2025 மாலை 7.00 மணியளவில் புதுச்சேரி, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்டக்…
கழகக் களத்தில்…!
4.1.2026 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு கழக பிரச்சார பொதுக்கூட்டம் பண்ருட்டி: மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தலைமை:…
பிஜேபி அரசியல்
*பிஜேபியின் திமிர்: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பிஜேபி கவுன் சிலரின் மகன் காவல்துறை ஆய்வாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது காவல்துறை திமிராக ஆய்வாளரை அடித்தார். கொதிப்படைந்த பொதுமக்கள் அவரை நன்கு அடித்து உதைத்தனர். * பிஜேபி அரசியல் ஊழல்: குஜராத்…
மத்தியபிரதேசத்தில் 200 கிளிகள் இறந்து கிடந்தன பறவை காய்ச்சல் பாதிப்பா?
கார்கோன், ஜன. 03- மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பத்வா பகுதியில் நர்மதா நதிக் கரையின் மேம்பாலத்தில் 200 கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கிளிகள் இறக்கவில்லை என்பது பறவைகளின் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது.…
