ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை ஆசை வார்த்தை கூறிய பையன் வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமிகள்!
புதுடில்லி, ஆக. 29- இணையவழி விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது. அவர்களைத் தவிர இளம் பெண்களும், சிறுமிகளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கி விபரீத முடிவுகளை எடுக்கும் அபாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள…
பா.ஜ.க.வின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி! உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிறோம்!
அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் பின்னலாடை, தோல், மீன் வளத் தொழில் நகரங்களான திருப்பூர், ஆம்பூர்-வாணியம்பாடி, தூத்துக்குடிக்குக் கடும்பாதிப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் பின்னலாடை, தோல், மீன் வளத் தொழில் நகரங்களான திருப்பூர், ஆம்பூர்-வாணியம்பாடி,…
சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
புதுடில்லி, ஆக. 29- சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப் பட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக…
அமெரிக்காவின் அடாவடி 50 விழுக்காடு வரிவிதிப்பு எதிரொலி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஆயத்த ஆடை, தோல்பொருட்கள், கடல் உணவு ஏற்று மதி பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. பின்னலாடைத் தொழில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 20…
திராவிட மாடல் ஆட்சி சாதனைகள் – கருத்தரங்கம்
சென்னை, ஆக. 29- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 487 வது வார நிகழ்வாக 23.8.2025 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு பாசறை அலுவலகத்தில் நடைபெற்றது. பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆர்.பிச்சைமணி முன்னி லையில் ஆவடி மாவட்ட…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
நாள்: 3.9.2025 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை தலைப்பு: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரவேற்பு: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) தலைமை: முனைவர் சுவாமிநாதன்…
நன்கொடை
திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் நினைவில் வாழும் திருத்தணி கொ.சண்முகம் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் (30.8.2025) ‘விடுதலை' நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார்.
தன் ஒளிப்படம் எடுப்பதில் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில்! ஆய்வில் தகவல்
வாசிங்டன், ஆக. 29- அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ‘தி பார்பர்’ சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை தன் ஒளிப்படம் (செல்பி) எடுக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப் புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது.…
6 லட்சம் சீன மாணவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுமதி
வாசிங்டன், ஆக. 29- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்குடன் ஆலோ சனை மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், சீன மாணவர்களுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க போவதில்லை என்பது போன்ற பல…
பிஜேபி ஆட்சியில்… பங்குச் சந்தையில் ரூ.5 கோடி மோசடி வாரணாசியில் 43 பேர் கைது
புதுடில்லி, ஆக.29 லாபம் ஈட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களை குறிவைத்து, இலவச ஆலோசனை வழங்கு வதாகக் கூறி மோசடி செய்த கும்பல் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் நாடு முழுவதும், குறிப்பாக…
