நாள்: 24.5.2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 மணி
இடம்: சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க திருமண மகால், பாண்டுரங்கன் தெரு, ஜம்புலி நியூ காலனி, மாதவரம், சென்னை
மணமக்கள்:
வா.விசாலி (எ) நிலா – ரா.அறிவுமணி
தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: சி.வாசு
(திருவொற்றியூர் மாவட்ட துணைச் செயலாளர்)
இணைப்புரை:
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: தே.செ.கோபால்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
வெ.மு.மோகன் (திருவொற்றியூர் மாவட்டத் தலைவர்), ந.இராசேந்திரன் (திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர்), தங்க.தனலட்சுமி – கோ.தங்கமணி
வாழ்த்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் திராவிட மகளிர் பாசறை),
ஆர்.டி.சேகர் (தி.மு.க.)
நன்றியுரை: அ.மு.ராஜா
(காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்)
– – – – –
கோவையில் வரவேற்பு விழா
நாள்: 28.5.2026 வியாழக்கிழமை
மாலை 6 மணி
இடம்: தமிழ்நாடு ஓட்டல், காந்திபுரம், கோவை
தலைமை:
முனைவர் வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: ஆ.இராசா
(திமுக, நாடாளுமன்ற உறுப்பினர், நீலமலை)
செந்தலை ந.கவுதமன்
(நிறுவனர், பாவேந்தர் பேரவை, சூலூர்)
அன்புடன் அழைக்கும்:
நாகமணி ராஜா – அ.மு.ராஜா, ரா.அன்புமதி
வா.விமலாதேவி–சி.வாசு, வா.மணிமாறன்
