மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு – தமிழ்நாட்டில் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, ஆக. 31- மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- கேரளாவில், மூளையை தின்னும் அமீபா நோயால் 18…

viduthalai

திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

வ. சேகர், சேலையூர், காஞ்சிபுரம்          ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

Viduthalai

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு: ‘தினமலர்’, பா.ஜ.க. கும்பலின் புரட்டு அம்பலம்!

தந்தை பெரியார் படத்தை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகத்தில் 04.09.2025 அன்று நடக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி திறந்து வைக்கிறார். இது குறித்து  ‘‘ரூ.25,000 வாடகை செலுத்தி ஈ.வெ.ரா. படத் திறப்பு’’ என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி …

viduthalai

தி.மு.க. அரசு செலுத்தும் முக்கிய கவனம்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

சென்னை, ஆக.31 தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும்…

viduthalai

கழகக் களத்தில்…!

1.9.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் பரபரப்பான பட்டிமன்றம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைப்பு: ஆணவக் கொலைகளுக்கு பெரிதும் காரணம் ஜாதி வெறியா? சட்டத்தின் குறையா? * நடுவர்:…

Viduthalai

மெக்சிகோவில் தசை தின்னும் ஒட்டுண்ணி பாதிப்பு 53% அதிகரிப்பு ஒரு வயதான பெண் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி, ஆக. 31- மெக்சிகோவில் 'நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவம்' (new world screwworm) எனப்படும் தசை தின்னும் ஒட்டுண்ணி பாதிப்பு கடந்த நான்கு வாரங்களில் 53% அதிகரித்துள்ளது. பெரும்பாலும் விலங்குகளில் காணப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது. பசுக்கள்,…

Viduthalai

அமெரிக்க வரிவிதிப்பிலிருந்து இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படத் தயார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   சென்னை, ஆக. 31- அமெரிக்கா வின் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக் கப்பட்ட 50 சதவீத சுங்க வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து இந்திய ஏற்றுமதித் தொழில்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாகக் கொள்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்…

Viduthalai

அதிக பலமுடையது ஜாதியே!

தந்தை பெரியார் நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும்பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ அதுபோலவே மதமும் ஒரு…

viduthalai

காவல்துறையின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கருத்து

ஜக்கார்த்தா, ஆக. 31- தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை வாகனம் மோதியதில், 21 வயதான உணவு விநியோக ஓட்டுநர் அப்பான் குர்னியவான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியுள்ளார். குர்னியவானின் மர ணம்…

Viduthalai

கீவ் நகரில் ரஷ்யாவின் கடுமையான தாக்குதல் அய்ரோப்பிய ஒன்றியம் கண்டனம்

கீவ், ஆக. 31- உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு அய்ரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின்படி,…

Viduthalai