பிரசாரமே பலம்

இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும் - கீழ்மையும், கட்சி களின் பெருமையும் - சிறுமையும், அவற்றின் வெற்றியும் - தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத் திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை. ("குடிஅரசு", 29.12.1935)

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நடிகர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. என்ன மாதிரியான கட்சி இது? விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யாதது ஏன்?  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * இந்திய வேளாண் ஆராய்ச்சி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1776)

வியாபார விருத்தியைப் பற்றிப் பேசுவது, திருட்டுத் தொழிலை எப்படி விருத்தி செய்வது - எப்படிச் சாமர்த்தியமாய்த் திருட மார்க்கம் கண்டுபிடிப்பது என்று யோசிப்பதையே ஒக்கும் என தாராளமாகக் கூறலாம். வியாபாரம் ஜனச் சமூக நன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் தரகர் -…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பட்டிமன்றங்கள்!

காஞ்சிபுரம், அக். 4- காஞ்சி புரம் அறிவு வளர்ச்சி மன்றம் செப்டம்பர் திங்களை திராவிடர் திருவிழாவாகக் கொண்டாடியது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, மூட நம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வுப் பட்டிமன் றங்களை அறிவு வளர்ச்சி மன் றத்தின்…

viduthalai

செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது

சென்னை, அக். 4- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு இன்று (4.10.2025) காலை செங்கை மறைமலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றது. செங்கை மறைமலை நகருக்கு வருகை தந்த தமிழர்…

viduthalai

நுழைவுத்தேர்வில் சிக்கல் உள்ளது ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு சிக்கல்களை களைய நிபுணர் குழுவாம்

புதுடில்லி அக்.4- 'ஜே.இ.இ., - நீட்' (JEE - NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் நிலவும் சிக்கல்களைக் களைய, நிபுணர் குழு வின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடி க்கை மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…

viduthalai

டி.சி.எஸ். நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்: இழப்பீடு விவரங்கள் வெளியீடு

புதுடில்லி அக்.4-  தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மொத்த ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பணி…

viduthalai

கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்காத விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை; சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் அய்.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு நியமித்து உத்தரவு

சென்னை அக்.4-  கரூர் துயர சம்பவத்தில் பொறுப்பேற்காத விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல அய்.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். கரூரில்…

viduthalai

அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி

சோச்சி, அக்.4-  ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் பன்னாட்டு அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசும் போது கூறியதாவது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது…

viduthalai

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை அக்.4- வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மழை வெள்ளத்தைத் தடுக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, கட்டுமானப்…

viduthalai