ஜூலை 5ஆம் தேதி மு.க.ஸ்டாலின் லண்டன் செல்கிறார்
சென்னை, ஜூலை 2- தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 5ஆம் தேதி தனது…
சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் – கழக மகளிருக்குப் பயிற்சி கழக மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் முடிவு!
சென்னை, ஜூலை 2- வடசென்னை, திருவொற்றியூர், தென் சென்னை, சென்னை மேற்கு, தாம்பரம், ஆவடி, சோழிங்க…
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை
இடதுசாரிக் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் பேட்டி சென்னை, ஜூலை 2- சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்…
சென்னையில் ‘பைக்’ சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை! காவல்துறை ஆணையர் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 1- முக்கிய சாலைகளில் இளைஞர்கள் அதிவேகமாக பைக்குகளை இயக்கி ஆபத்தான பைக் சாகசங்களில்…
சென்னை மாநகராட்சியில் புதிய அறிவிப்பு ‘ப்ரீ-பிக்ஸிங்’ முறைக்கு முற்றுப்புள்ளி ஒப்பந்தத் தொகையில் 30 சதவீதம் வரை மிச்சம்!
சென்னை, ஜூலை 1- சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சிப் பணிகளுக் கான ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டுள்ள…
பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம் கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள் திருப்பூர் மாவட்ட மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர், ஜூலை 1- பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள்…
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி? சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
திருவனந்தபுரம், ஜூலை 1 சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைத் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகளைத்…
உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர்
சென்னை, ஜூலை 1 தமிழ் நாடு உள்ளாட்சி நியமன உறுப் பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள்…
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்த திட்டம் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் மீண்டும் நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு!
நெல்லை, ஜூலை 1- கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு தாலுகா…
பகுதிநேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை, ஜூலை 1- தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது: தமிழ்நாட்டில் 6 அரசு பொறியியல்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை! குற்றவாளிகள் 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிக்கப்படுவர்!
சென்னை. ஜூலை 1- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாகக் கண்காணிக்க…
தி.மு.க.வின் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனைக் குழு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 1- திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான…
