இந்தியா

Latest இந்தியா News

மகாராட்டிர பழங்குடியின மாணவர் போராட்டத்திற்கு ராகுல் காந்தி நேரில் ஆதரவு!

மும்பை, செப்.4 மகாராட்டிரத்தில், பழங்குடியின மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

viduthalai

ஒன்றிய அரசு துறைகள்மீது 70,584 ஊழல் புகார்கள்

புதுடில்லி, செப். 03- 2025-ஆம் ஆண்டில் அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள்…

viduthalai

மகள்கள் கல்விச் செலவுகளுக்காக வெறுங்கால்களுடன் மாரத்தான் ஓடி வென்ற பெண்!

மும்பை, செப்.3 மகாராட்டிரத்தில் தனது மகள்களின் படிப்புச் செலவுக்காகத் தாய் ஒருவர் மாரத்தான் போட்டியில் வெறுங்கால்களுடன்…

viduthalai

“கண்ணீர் சிந்த மாட்டோம்… உறுதியுடன் போராடுவோம்!” நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

காத்மாண்டு, செப். 3- போட்டேகோஷி ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை உறுதியுடனும் தைரியத்துடனும் எதிர்த்துப் போராட…

viduthalai

ரஷ்ய வான்வெளியை தவிர்க்க ஜெலென்ஸ்கி எச்சரிக்கை! ‘அரச பயங்கரவாதம்’ என புதின் பதிலடி!

மாஸ்கோ, செப். 3- ரஷ்ய வான்வெளிப் பகுதியை அனைத்து பன்னாட்டு விமான நிறுவனங்களும் தவிர்க்க வேண்டும்…

viduthalai

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கிமில் 16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தம்!

கேங்டாங், செப்.3- நேபாள வெள்ள பேரிடரை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 பனிப்பாறை ஏரிகளில் சிக்கிம் அரசு…

viduthalai

இந்தியா, சீனா ஏற்படுத்திய காற்று மாசுவே நேபாள பேரிடருக்குக் காரணம்: இழப்பீடு வழங்க நேபாளம் வலியுறுத்தல்!

காத்மாண்டு, செப். 3- "மாபெரும் பனிச் சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு காலநிலை…

viduthalai

வளைகுடா நாடுகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

தெஹ்ரான் செப். 3- அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான்…

viduthalai

பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடில்லி, செப். 2- பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

viduthalai

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, செப்.2–  ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை…

viduthalai

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-அய் தாண்டியது

காத்மாண்டு, செப் 02-  நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது. 4,400 பேரை…

viduthalai