‘வந்தே மாதரம்’ பாடல் விவாதத்தில், மக்களவையில் தி.மு.க. கொறடா ஆ.இராசா ஆணித்தரமான வாதம்!
‘வந்தே மாதரம்’ தேசப் பற்றுப் பாடலா? அந்தத் தேசத்தில் முஸ்லிம்கள் இல்லையா? முஸ்லிம்களை வெறுக்கும் ஒரு பாடல், தேசத்தின் பொது கீதமாக இருக்க முடியுமா? காந்தியின் கருத்தும், தாகூரின் கருத்தும் இதுதான்! புதுடில்லி, டிச. 22– “இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி,…
செய்தியும், சிந்தனையும்…!
என்ன இருக்கிறது? **ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒரு சிலருக்குத் தவறான புரிதல் உள்ளது. * சொல்லுகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் >> ஆர்.எஸ்.எஸ். என்பதே தவறான அடிப்படை கொள்கையைக் கொண்டதுதானே! இதில் தவறாகப் புரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?
அப்பா – மகன்
கிள்ளிக் கொடுப்பது ஏன்? மகன்: இந்தியாவிடம் அந்நிய செலாவணி ரூபாய் 62 லட்சம் கோடி கையிருப்பாக உள்ளது என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இது உண்மையானால், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியை கிள்ளிக் கொடுப்பது ஏன், மகனே?
பல் மருத்துவம் குறித்து அறிய விரும்பும் தகவல்கள்
மரு.பழ.ஜெகன்பாபு எம்.டி.எஸ். முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர் & துறைத் தலைவர், பல் மருத்துவத் துறை, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி கேள்வி : ஒரு குழந்தைக்கு எப்போது பல் முளைக்கத் தொடங்கும்? பதில் : ஒரு குழந்தை பிறந்ததி…
அந்தோ, பாவம் அய்யப்பன்!
அந்தோ பாவம், அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் பொழுது, வழி தவறிச் சென்று, காட்டுக்குள் சிக்கித் தவித்தனர்; அய்யப்பன் காப்பாற்றவில்லை, வனத்துறையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
முஸ்லிம்களின் சந்தனக் கூடு விழா: கலவரம் விளைவிக்கக் காவிகள் திட்டம்? 28 பேரைக் கைது செய்த காவல்துறை
திருப்பரங்குன்றம், டிச.22- சந்தனக்கூடு விழாவுக்கு முஸ்லிம்கள் செல்லும் நிலையில் திருப்பரங்குன்றம் மலை ஏற அனுமதிக்கும்படி போராடிய உள்ளூர்கா ரர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தனக்கூடு திருவிழா மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்…
குளிர்காலப் பிரச்சினையும், சமாளிக்கும் வழியும்!
மருத்துவர் நா.மோகன்தாஸ் (இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு மாநில மேனாள் தலைவர்) பருவநிலை மாற்றத்தால் பல தொல்லைகள் ஏற்படலாம். அதற்கேற்றாற்போல நாம் சில வாழ்க்கை வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டால் எல்லாப் பருவத்தையும் இனிதாக அனுபவிக்க முடியும். குளிர்காலத்தில் தலைவலி, காய்ச்சல்,…
ஜெயங்கொண்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று கழகத் தலைவர் பாசிசத்திற்கு எதிராக சூளுரை!
காந்தி ஊரக தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தை சீர்குலைத்ததை உலக அறிஞர்கள் வரலாற்றுப் பிழை என்று கண்டித்திருக்கிறார்கள்! ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கிறது தமிழ்நாடு! ஜெயங்கொண்டம், டிச.22 இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது ஆர்.எஸ்.எஸ். அதை ஏற்றுக்கொள்ளவில்லை.…
விஜிபி இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
விஜிபி நிறுவனர் வி.ஜி.பன்னீர்தாஸ் - பாரிஜாத பன்னீர்தாஸ் ஆகியோரின் பேரனும், விஜிபி குழுமத்தின் இயக்குநர் விஜிபி பாபுதாஸ்-ஷீலா பாபுதாஸ் ஆகியோரின் மகனுமான சுரோஜித் பாபுதாசுக்கும், சென்னை, ரவிச்சந்திரன்-ரம்யா ஆகியோரின் மகள் அய்ஸ்வர்யா ரவிச்சந்திரனுக்கும், விஜிபி தங்கக் கடற்கரையில் திருமண வரவேற்பு, விஜிபி…
