பண்டையத் தமிழரின் வீரக்கலையில் பார்போற்றும் சாதனை: பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பப் போட்டியில் வெற்றி முத்திரை!
திருச்சி, மார்ச் 17- தற்காப்புக் கலைகளின் தாயகமான தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பக் கலையில் வியத்தகு சாதனையைப் படைத்துள்ளனர். உலக சிலம்பச் சம்மேளனம் நடத்திய பன்னாட்டுத் தகுதி…
நன்கொடை
திருச்சி, பிச்சாண்டார்கோவில் பி.இரா.வீரமணி தன் தாயார் பிவிஆர்.நாச்சாரம்மாள் நினைவு நாளை முன்னிட்டு (17.03.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
மலேசியா முதுபெரும் பெரியார் தொண்டர் மறைந்த கெ. வாசு குடும்பத்திற்கு தொலைப்பேசியில் தமிழர் தலைவர் ஆறுதல்!
மலேசியா திராவிடர் கழகத்தின் மேனாள் துணைத் தலைவரும், பேராக் மாநிலம் பெரியார் பாசறையின் நிறுவனத் தலைவருமான முதுபெரும் பெரியார் தொண்டர் கொள்கைக்கனல் கெ. வாசு, (வயது 82) 14.03.2026 அன்று காலையில் தாப்பாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தந்தை பெரியாரது…
கழகக் களத்தில்…!
19.3.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2590 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
பெரியார் விடுக்கும் வினா! (1917)
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்பதில் என்ன தவறு? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்
நயினார்பாளையம், மார்ச் 17- கல்லக்குறிச்சி மாவட்ட கழகம், ப.க சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 10, 11, 03.26 செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் கழக பேச்சாளர் இராம.அன்பழகனை அழைத்து முதல் நாள் மாலை 5:30…
மயிலம் ஒன்றிய கழகம் நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் கொள்கை விளக்கப் பிரச்சாரம்
மயிலம், மார்ச் 17- மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம் மையார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக கொள்கை விளக்க பிரச்சாரம் மற்றும் திரா விடம் ஆடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க. தொடர் Respectful பிரச்சாரக்…
செய்தி – சிந்தனை
செய்தி: விஜய் அரசியலுக்கு வந்ததே முதலமைச்சர் ஆவதற்கு தான் செங்கோட்டையன் பேட்டி சிந்தனை: ஏன் பிரதமர் ஆவதற்கு என்று சொல்வது தானே!
5 மாநில தேர்தல்: அய்ந்து நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக வாக்காளர்கள் எண்ணிக்கை!
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரலில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில பேரவை களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்…
வடக்குத்து அண்ணா கிராமத்தில் தொண்டறத்தாய் மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும்
வடக்குத்து, மார்ச் 17- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் அன்னை மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை…
