எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘‘இது தான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. ஆட்சி” “இது தான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி” முதற்கட்டத் தொடர் பயணத்தில் மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது. - அ. திருநாவுக்கரசு, திருநெல்வேலி. பதில்: மக்களின் பேராதரவு …
மழையின் ஏக்கம்
சூ ல் கொண்ட மேகம், துடிக்கிறது. பாரம் தாங்க மாட்டாமல், என் செய்யும்? நான் வெளியேறினால்தான் வேதனை தீருகிறது. மேகத் திரளுக்கு வருகிறேன், பொழிகிறேன். வாழ்த்துகிறீர்; சில வேளை; தூற்றுகிறீர் சில சமயம். வாழ்த்தும் போது தேனாகவும் மாறிட முடியாது. தூற்றும்…
மின்னல் தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பது எப்படி?
ம ின்னல்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு முன் மின்னல்கள் ஏன்? எப்படித் தோன்றுகின்றன? என்பதைக் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். மின்னல் என்பது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு அன்றாடம் நாம் வாழும் பூமி 80 லட்சம் மின்னல்கள் தாக்குதல்களுக்கு…
திருவாங்கூர் சமஸ்தானம் (8) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
"தோள் சீலைப் போராட்டம்" என்ற மாபெரும் மனித (பெண்களின்) உரிமைப் போராட்டம் சுமார் 37 ஆண்டுகள் நடந்தது. பார்ப்பனர்கள் அதற்கு எப்படியெல்லாம் தடைக் கற்களாக இருந்தார்கள் என்று வரலாற்றை ஆய்வு செய்தால், கீழ் ஜாதிக்காரர்களுக்கு பார்ப்பனர்கள் கொடுத்தத் தொல்லைகளை நாம் அறிய…
2400 கூட்டங்கள் நடத்திய சத்யநாராயண சிங்!
எ ன்னது... ‘‘2400 கூட்டங்களா?’’ எனக் கேட்டால், ஆம் என்பதுதான் நமது பதில். திராவிட இயக்க வரலாறுகளை வாசித்தவர்களுக்கு இந்த வியப்புகள் எழாது! இதுபோன்ற சாதனைகளைத் தனி மனிதர்களாகப் பலரும் செய்துள்ளனர். இந்தச் செய்தியில் கூடுதலாக ஒரு ஆவணமும் பொதிந்துள்ளது. நாம்…
‘‘இரும்பிலே ஓர் இதயம் முளைக்குதோ’’ – சாவுக்கே சவால் விடும் கண்டுபிடிப்பு
உ லகிலேயே முதன்முறையாக சாவுக்கே சவால் விட்ட மருத்துவர்கள். செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் 100 நாட்களை கடந்து சாதனை. உலகத்திலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது உள்ள நபருக்கு செயற்கை முறையில் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர்…
தங்கத்திற்கு மாற்றாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி
வ ிலை விண்ணைத்தொடும் காரணமாக தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும்,…
தீபாவளி நாளில் ஜாதிகள் மீது வெடிகளை வீசும் விதமாக வெளிவந்துள்ளன இரண்டு தமிழ் திரைப்படங்கள்!
ஆ பாச அழுக்கு மூட்டை கதையில் மூட நம்பிக்கைகளை வலியுறுத்தும், சுற்றுச்சுழலை பாழ்படுத்தும் இந்த ஆரிய பார்ப்பன தீபாவளி பண்டிகை தினத்தில், திரைப்படக் கொண்டாட்டங்களும் முக்கிய பங்களிக்கும். இந்த பண்டிகை எவ்வித அறிவியல் சிந்தனைகள் இல்லாமல், மூட நம்பிக்கைகள் கொண்ட வெறும்…
