இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு

கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் பன்னாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் நுழைவு ஆணை (விசா) எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது. இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் நுழைவு ஆணைகள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும்…

Viduthalai

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் படு குழப்பம் பெரும்பாலான இடங்களில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை தி.மு.க. பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, நவ.6- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பல குழப் பங்கள் உள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. குழப்பம் சென்னை அண்ணா அறிவாலயத் தில் தி.மு.க. சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ நேற்று ெசய்தியா ளர்களிடம் கூறியதாவது:- சிறப்பு…

viduthalai

சுயமரியாதைத் திருமண

கனிமொழி - கார்த்தி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பினை பெற்றோர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (1.11.2025)  

Viduthalai

4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு

சென்னை, நவ. 6- எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணி நடப்ப தால், நான்கு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத் தில்…

Viduthalai

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 13 புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு அனுமதி

சென்னை, நவ. 6- தமிழ்நாட்டில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: 'தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள்,…

Viduthalai

பெண்களுக்குத் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்காக, 100 கி.மீ வரை இலவசமாக எடுத்து செல்லலாம்…

viduthalai

தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வருகையும் சாப்டூர்-சந்தையூர் மலைப்பாதைக்காக கொடுத்த உறுதிமொழியும்

சாப்டூர், நவ. 6- மதுரை மாவட்டம் ,மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சதுரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் சாப்டூர். சாப்டூர் முதல் சந்தையூர் வரை 8 கி.மீ தூரத்திற்கு ரோடு போட 50 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. சந்தையூரிலிருந்து மலைவரையும்,சாப்டூரிலிருந்து…

Viduthalai

சிந்துநதி நீரை இந்தியா முழுமையாக நிறுத்தினால் பாகிஸ்தான் பாலைவனமாகும் பன்னாட்டு அமைப்பு எச்சரிக்கை!

இஸ்லாமாபாத், நவ,6- பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவ தாக இந்தியா அறிவித்திருந்தது. இருப்பினும், இப்போது வரை சிந்து நதி நீரை இந்தியா முழுமையாக நிறுத்தவில்லை. இதற்கிடையே வரும் காலங் களில் ஒருவேளை சிந்து நதி…

Viduthalai

எகிப்து பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலைகளின் படிமம் குழம்பிப்போன ஆய்வாளர்கள்!

கெய்ரோ, நவ. 6- பழங்கால படி மங்கள் அனைத்தும் நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றன. அந்த வகையில், எகிப்து நாட்டின் பாலைவனப்பகுதியில் இருந்து முதலையின் படிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. முதலையின் படிமம் பாலைவனத்தில் எப்படி முதலை வாழ்ந்திருக்கும்? என்கிற கேள்வி விஞ்ஞானிகளை…

Viduthalai

நாடு எங்கே போகிறது? எதிர்காலத்தில் தேர்தல் நடக்குமா? பிரியங்கா எழுப்பிய கேள்வி

பாட்னா, நவ. 6- பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் வால்மீகி நகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியதாவது:- எதிர்காலத்தில் தேர்தல் நடக்குமா? அரியானாவில் நடந்த வாக்குத்…

viduthalai