தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் வைகோ திட்டவட்டம்!

சென்னை, நவ, 17- திமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரைக்கு (ஜன.2 முதல் 12 வரை) ‘சமத்துவ நடைப்பயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். நடைப்பயணம் இந்த நிலையில், திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில்…

Viduthalai

தமிழ்நாட்டில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு

மதுரை, நவ.17- மதுரை உயர்நீதிமன்ற கிளையின், மதுரை வழக்குரைஞர்கள் சங்கம்(எம்பிஏ) சார்பில், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறை தொடர்பான தேர்வு எழுத விரும்பும் இளம் வழக்குரைஞர்களுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நேற்று முன்தினம்  (15.11.2025) நடந்தது.…

Viduthalai

ஈரானில் செயற்கை மழையை பெய்விக்க அந்நாட்டு அரசு திட்டம்

ஈரான், நவ. 17- ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல அணைகளின் கொள்ளளவு ஒற்றை இலக்கத்திற்கு சென்றுள்ளன. இதே நிலை…

Viduthalai

‘எஸ்அய்ஆர்’ வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம் மேற்குவங்கத்தில் பட்டியல் தயாரிப்புப் பணி நிலைகுலைந்தது

கொல்கத்தா, நவ.17- தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்அய்ஆர் நாடு முழுவதும் தமிழ் நாடு, மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்கள்…

Viduthalai

ஸ்டாலின் தமிழ்நாட்டின் வழிகாட்டி! இந்தியாவின் திசை காட்டி!! – கருத்தரங்கம்

சென்னை, நவ. 17- “ஸ்டாலின் தமிழ்நாட்டின் வழிகாட்டி! இந்தியாவின் திசை காட்டி!!'' எனும் தலைப்பில் சென்னை தெற்கு மாவட்ட   முரசொலி வாசகர் வட்டத்தின் சார்பில்  மூன்றாவது கருத்தரங்கம் 15-11-2025 மாலை 6:00 மணி அளவில் சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை…

Viduthalai

பெரியார் பிறந்த நாள்-பேச்சுப் போட்டியில் வென்ற கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா

முட்டம், நவ. 17- தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக  நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான  பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரியில் வைத்து கல்லூரி…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா.கிருஷ்ணன் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் மரியாதை

திண்டுக்கல், நவ. 17- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் குழு உறுப்பினரும், சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவருமான மயிலை.நா.கிருஷ்ணன் 14.11.2025 அன்று அதிகாலை 03.00 மணியளவில் மருத்துவமனையில் மறைவுற்றார். தகவல் அறிந்து தமிழர் தலைவர்…

Viduthalai

பாகிஸ்தானில் பள்ளிக்கே செல்லாத இரண்டு கோடிக் குழந்தைகள் ஆய்வறிக்கையில் தகவல்

இஸ்லாமாபாத், நவ. 17- மோசமான பள்ளி உள்கட்டமைப்பு, வறுமை மற்றும் சமூகப் பாகுபாடு காரணமாக இந்தியாவிலும், பாகிஸ் தானிலும் பள்ளி இடை நிற்றல் நிலை பிற ஆசிய நாடுகளை விட மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் இரண்டரை கோடிக் குழந்தைகள்…

Viduthalai

சுற்றுலாப் பயணி செய்த தவறால் 1500 ஆண்டுகள் பழைமையான சீனக் கோயிலில் தீவிபத்து

பெய்ஜிங், நவ. 17- சீனாவில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் சுற்றுலாப் பயணி ஒருவர் செய்த தவறால் கட்டடத்தின் கூரை தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கோயில் வளாகம் சேதமடைந்தது. சீனாவின் ஜியாங்சு…

Viduthalai

சென்னையில் மேலும் 115 சந்திப்புகளில் ஏ.அய். போக்குவரத்து சிக்னல்கள்

சென்னை, நவ.17- சென்னை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து நெரிசல்களை தானே கண்டறிந்து செயல்படும் ஏ.அய். சிக்னல்கள் சென்னை மாநகர…

Viduthalai