குரு – சீடன்!
மறந்துவிட்டார்களா? சீடன்: சாட்டிலைட் ஏவும் திட்டத்தின் குழுவினர் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனரே, குருஜி! குரு: இதற்கு முன்பு திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் தரிசனம் செய்தும், ஏவுகணை தோல்வி அடைந்தது என்பதை மறந்துவிட்டார்களா, சீடா?
மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்ட 45 இந்திய பயணிகள் உயிரிழப்பு! டேங்கர் மீது பேருந்து மோதி கோர விபத்து
அய்தராபாத், நவ.18 சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு ‘புனித’ப் பயணம் மேற்கொண்ட இந்திய பய ணிகள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே…
சபரிமலை செல்லும் பக்தர்களே சிந்திப்பீர்! சபரிமலை கோயிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட விவகாரம் சிறப்பு விசாரணை தொடங்கியது
திருவனந்தபுரம், நவ.18- சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் சன்னிதானத்தில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது தங்க தகடு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். தங்கம் அபகரிப்பு சபரிமலையில் 2019 ஆம் ஆண்டு கால…
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி! தமிழ்நாட்டில் வாக்கு இழப்பைத் தடுக்க காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை!
சென்னை, நவ.18- இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேநேரம் அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த பீகார் மாநிலத்திலும் சிறப்பு சீர்திருத்தப் பணிகளை தேர்தல்…
எஸ்.அய்.ஆர். நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு! எஸ்.அய்.ஆர். குளறுபடிகளால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை!
திருவனந்தபுரம், நவ.18 எஸ்.அய்.ஆர். நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. எஸ்.அய்.ஆர். குளறுபடிகளால் பி.எல்.ஓ.க்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடை முறைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஜன நாயகத்திற்கு விரோதமானதாகவும் இருப்ப…
கழகக் களத்தில்…!
23.11.2025 ஞாயிற்றுக்கிழமை கருநாடக மாநில திராவிடர் கழக கலந்துரையாடல் கூடடம் பெங்களூர்: மாலை 3 மணி *இடம்: பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் அரங்கம் (3ஆம் தளம்) *தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, நவ. 17- வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று (17.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.…
பெரியாரின் கொள்கைகளால் தான் மதவெறியர்களை முறியடிக்க முடியும்
மறைந்த மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. EVKS இளங்கோவன் புத்தகக் கண்காட்சிக்கு வரத் தவறுவதில்லை. வந்தால் பெரியார் நூலக அரங்கத்திற்கு வராது சென்றதில்லை. இன்றைக்கு மோடியின் காலத்தில் பெரியார் கட்டாயம் தேவை என்பதை விட ஒரு மட்டுமல்ல பல…
இப்படியும் ஒரு அவலமா? தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த நான்கு குழந்தைகள் கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து இறுதி மரியாதை செய்த மனிதநேயம்!
சங்கராபுரம், நவ.17- சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி மரியாதை செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தை கள் பரிதவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலுக்கு இறுதி மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளி…
மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மருத்துவச் சேவையை உறுதி செய்வதில் முன்னோடித் திட்டமாக விளங்குகிறது! விழுப்புரம் மாவட்டம் சாதனை!
சென்னை, நவ. 17- தமிழ்நாட்டில் தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சையளிப்பதில் புரட்சியை ஏற்படுத்திய 'மக்களைத் தேடி மருத்துவம்' (Makkalai Thedi Maruthuvam) திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.92 லட்சம் பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காகத்…
