தேர்தல் ஆணையம் அசாமுக்கு மட்டும் தனிச் சலுகை

புதுடில்லி, நவ.18 அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் நடக்கும் எஸ்.அய்.ஆர். போல அல்லாமல், அசாமில் வாக் காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி…

Viduthalai

கள்ளக்குறிச்சி அருகே பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள் என உருக்கமான பதிவு

சென்னை, நவ.18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

வ.உ.சிதம்பரனார்   நினைவு நாள் இன்று (18.11.1936) இன்று சுதந்திரப் போராட்ட வீரரும், 'கப்ப லோட்டிய தமிழன்' என்று போற்றப்படுபவருமான வ.உ.சிதம்பரத்தின்  நினைவு நாளாகும். (18.11.1936). இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், குறிப்பாகத் தமிழ் மண்ணில், சுதேசி இயக்கத்தின் முன்னோடியாகவும், தொழி லாளர்களின்…

Viduthalai

2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள ‘மக்களைத் தேடி மருத்துவம்’ முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, நவ.18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து,…

Viduthalai

ஆசிரியருக்கு கடிதம்

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! தமிழ்நாட்டிலும் பா.ஜ.க.வினரின் தேர்தல் தில்லுமுல்லு! “ஒரே நபருக்கு 7 வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்” எனும் தலைப்பில், ‘விடுதலை’ நாளேடு 16.11.2025 ஞாயிறு அன்று,முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வினரும் இணைந்து…

viduthalai

‘கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்’ – இதோ சில எடுத்துக்காட்டுகள்!

உத்தரப் பிரதேசம் (வாரணாசி அமைந்துள்ள மாநிலம்), கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற இடங்களில் நடந்த சில முக்கிய மத நிகழ்வு நெரிசல் மரணங்கள்

viduthalai

‘அன்கிடோனியா’ என்ற ஒரு வகை மன அழுத்தம் – அறிவீர்களா? (2)

விஞ்ஞானிகள்  இதன் மூல காரணம் (Root Causes) என்ன? ஏன் (அன்கிடோனியா) ஏற்படுகிறது? என்று ஆராய்ந்து கொண்டுதான் வருகிறார்கள். ஆய்வின் முடிவு கூறுவது என்ன? மூளையில் உள்ள வேதியியல் தூதர்களான சில நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு ஓரளவுக்குக்…

viduthalai

ஸநாதன தர்மம் வாரியம் உருவாக்கப்பட வேண்டுமாம்!

ஸநாதன தர்மத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சார அம்சங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் ‘ஸநாதன தர்ம வாரியம்' ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேசத் துணை முதலமைச்சரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்…

viduthalai

அருகதையற்றவர்கள்

பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள். (விடுதலை, 7.7.1965)

viduthalai

பீகார் தேர்தல் முடிவுகள்: அரசியல் விவாதங்களை அர்த்தமிழக்கச் செய்யும் தேர்தல் ஆணையத்தின் ஆணவப்போக்கு!

இந்திய தேர்தல்கள் எப்போதும் எல்லையற்ற விவாதங்களைத் தோற்றுவிக்கக் கூடியவை. வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பது ஒற்றைக் காரணமாக ஒருபோதும் இருக்காது என்பதால் ஆங்கிலத்தில் மல்டி-காசல் ஃபிரேம்வொர்க் (multi-causal framework) என்ற பன்மைக் காரணங்களின் தொகுப்பின் மூலமாகத்தான் வாக்குகள் எப்படி போடப்படுகின்றன என்பதை விவா…

viduthalai