மறைவு

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் வாழ்மானபாளையம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாச்சலம் வயது (90) இன்று (18.11.2025) விடியற்காலை மறைவுற்றார். மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் அனைவரும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

Viduthalai

தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டத்தில் தீபாவளி கொண்டாடக் கூடாது – கருத்தரங்கம்

தூத்துக்குடி, நவ. 18- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் 45ஆவது நிகழ்ச்சி ‘தீபா வளிக்கு வாழ்ததுச் சொல் வதில்லையே ஏன்?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 8.11.2025 மாலை 5.30 மணியளவில் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர்…

Viduthalai

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லையாம்! நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்

அமராவதி, நவ.18- பட்டியலின பிரிவினரில் (எஸ்சி) கிரீமிலேயா் (பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) கண்டறியப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் நேற்று முன்தினம் (16.11.2025) தெரிவித்தார். ஆந்திர மாநிலம்…

Viduthalai

ஓசூரில் விமான நிலையம்! ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை, நவ. 18 ஓசூரில் விமான நிலைய தளம் அமைக்க ஒப்புதல் வழங்கக் கோரி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழு வதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடு களை ஈர்க்க தமிழ்நாடு…

Viduthalai

விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்

சென்னை, நவ.18- விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்து அதன் தலைவர் நாராயணன் விவரித்து…

Viduthalai

வங்க தேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு

  வங்கதேசத்தில்  2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை  ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. 1400 பேர் கொலை கடந்த…

Viduthalai

சென்னை ஆவண காப்பக ஆவணங்கள் உதவியுடன் தமிழ்நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

சென்னை, நவ. 18- எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழ்நாடு வரலாறு குறித்து ஆய்வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

Viduthalai

திருப்பதியை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் சொத்து பிரச்சினை! உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ. 18- மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில் கோயில் சொத்துகளை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன்…

Viduthalai

பா.ஜ.க. குற்றவாளிகளுக்கு ராஜ்பவனில் அடைக்கலம் தந்து வெடிகுண்டு விநியோகிக்கும் ஆளுநர் மம்தா கட்சி எம்.பி. சாடல்

கொல்கத்தா, நவ.18- மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார். இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள்…

Viduthalai

MBC தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் உண்டா?

10.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.பி.சி. தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் உண்டா? என்று கேள்வி கேட்டு பேசிய…

viduthalai