2024 – 2025ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுகள்! திரையுலக சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!
“கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர்…
மகாபாரதத்தின் தொடர்ச்சியா? மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் கைது
மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில் மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிகழ்வு மீண் டும் மகாபாரதத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது. இக்கொடுர நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் அளித்துள்ள…
டில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஜம்மு – காஷ்மீர் மாணவர் சங்கம் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.19 ஜம்மு - காஷ்மீா் மாணவா் சங்கம் பல வட மாநிலங்களில் உள்ள காஷ்மீா் மாணவா்கள் டில்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புக்குப் பின்னா் சுயவிவரம், வெளியேற்றுதல் மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனா் என்று குற்றம்சாட்டியது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியை சமூகத்தின்…
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப் பணியாளர் பணியிடங்களுக்கு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! மாவட்ட ஆட்சியர் தகவல்!
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கபட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான கீழ்காணும் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூகப்பணியாளர் இரண்டு – (2) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து இளங்கலை சமூகவியல்…
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான ‘மெகா கூட்டணி’யின் வாக்குகள் சிதறியது எப்படி?
பரபரப்பு தகவல்கள் புதுடில்லி, நவ.19 நடந்து முடிந்த பீகார் சட்டப் பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்கள் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்தன. ஆனால் ராஷ்ட்ரிய…
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு எஸ்.அய்.ஆர். தான் காரணம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல் வாக்குமூலம்!
திண்டுக்கல், நவ.19 பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்அய்ஆர் தான் என மேனாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில்…
அரசுத் தேர்வுகள் இயக்ககம் – முக்கிய அறிவிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ. 10-இல் திறனறித் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிசியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், [email protected] மூலம் நவ.20-க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,…
மதுரையில் 40 சதவீத படிவங்களே கொடுத்துள்ளனர் எஸ்.அய்.ஆர். பணியில் திட்டமிட்டு குழப்பத்தை உருவாக்கி பா.ஜனதா குளிர் காய்கிறது சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!
மதுரை, நவ.19 மதுரையில் 30 சதவிகித அய்.அய்.ஆர். படிவங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாக என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் ஒரு வாக்குச் சாவடியில்கூட 100 சதவீத படிவங்கள் அளிக்கப்படவில்லை என்று கூறிய சு.வெங்கடேசன், வாக்குச்சாவடிக்கு முன்னால் வாக்கற்றவர்கள்…
சட்டப் பேரவைத் தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க. – நிதிஷ் கட்சி மோதல்; பீகாரில் அரசு அமைப்பதில் தொடரும் இழுபறி டில்லியில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
புதுடில்லி, நவ.19 பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு இன்னும் இரண்டு நாட் களே உள்ள நிலையில், சட்டப் பேரவைத் தலை வர் பதவியை கைப் பற்றுவதில் பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் இடையே போட்டி உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.…
‘துக்கு லக்கு!’
‘துக்ளக்’ 26.11.2025 பக்கம் 25 ‘எப்படியோ.... எஸ்.அய்.ஆர். படிவங்களை விநியோகிப்பதில் கோளாறு இருக்கிறது’ என்று வேறு வழியின்றி துக்குலக்கே ஒப்புக் கொண்டு விட்டது – பார்த்தீர்களா?
