பெரியார் விடுக்கும் வினா! (1819)
ஒரு மனிதன் இன்றைய நிலையில் இந்நாட்டுக்கு - மனிதச் சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமானால் அது கடவுள் மறுப்புப் பிரச்சாரமேயாகும். இது இன்றைய இந்நாட்டு மனிதச் சமுதாயத்திற்கு மெத்த மெத்தப் பயன்படும். ஆகவே கடவுள் மறுப்பை வெளிக்காட்ட, மக்களுக்குத் தெளிவுபடுத்தத்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு, அதிக நெல் கொள்முதல் இழுத்தடிப்பு என ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மேல் பாரபட்சம் காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். * மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சிறீமகா-நந்தன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு,அன்புச்செல்வன் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (19.11.2025)
மலேசியா தமிழ்ப் பள்ளிகளுக்கு அறிவு இயக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா கெடா மாநிலத்தில் சுங்கை உலார் தோட்ட தமிழ்ப்பள்ளி மற்றும் பகாங் மாநிலத்தில் பெந்தா தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்கள் 80 படிகள் அன்பளிப்பாக…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
அருப்புக்கோட்டை துரை.கைலாசம் நினைவு டி.கே.சுப்பிரமணியம் அறக்கட்டளை நீதியரசர் Dr.B.S சோமசுந்தரம் அறக்கட்டளை பேராசிரியர் சி.வெள்ளையன் - பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகளின் சார்பில் இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா நாள்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா பரப்புரை தொடர் பயணம்
நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி இடம்: ஜியோன் திரையரங்கம் அருகில், மொடச்சூர் சாலை, கோபிசெட்டிபாளையம் வரவேற்புரை: வெ.குணசேகரன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: இரா.சீனிவாசன் (பெரியார் பெருந்தொண்டர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைச் செயற்குழு…
டில்லிக்கு பயணிப்பதற்குகூட அச்சமாக உள்ளது : உமர்
J&K பதிவெண் கொண்ட வாகனத்தில் டில்லிக்கு பயணிப்பதற்கு கூட தற்போது அச்சமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டில்லி கார் குண்டுவெடிப்பிற்கு வெகுசிலரே காரணம், ஆனால் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் அந்த பழியை சுமப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும்,…
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி வாழ்த்து
பாட்னா, நவ.21 பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி 10ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக…
பார்கவுன்சில் தேர்தல் உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை ஏப்ரல் 30–க்குள் நடத்தி முடிக்க வேண்டும். எந்த கால நீடிப்பும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது. மேலும் பார் கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில்…
சிந்தனைச் சுதந்திரத்தின் போர்வாள் ‘வால்டேர்’ பிறந்தநாள் இன்று (21.11.1694)
அய்ரோப்பிய வரலாற்றில் ‘அறிவொளி யுகம்’ ' (Age of Enlightenment) என்று அழைக்கப்படும் காலகட்டத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒருவர் வால்டேர் (Voltaire). இவரது இயற்பெயர் பிரான்சுவாமேரி அரோயட் (FrançoisMarie Arouet). நவம்பர் 21, 1694 அன்று பாரிசில் பிறந்த இவர்,…
