குறை பிரசவ குழந்தைகளுக்கும் முழு ஆரோக்கியம் சாத்தியம் டாக்டா் முகமது ரேலா

சென்னை, நவ.21 குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு அளித்தால் அவா்களையும் ஆரோக்கியமாக வளா்க்க முடியும் என்று டாக்டா் ரேலா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா தெரிவித்தார். இந்தியாவில் 10-இல் ஒரு குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதாகவும்…

viduthalai

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மய்யங்கள்: பன்னாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, நவ.21 தமிழ்நாட்டில் அதிக அளவில் உலகளாவிய திறன் மய்யங்களை (ஜிசிசி) அமைப்பது தொடர்பாக பன்னாட்டு நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. செலவைக் குறைக்கவும் திறமைகளைப் பயன்படுத்திக் கொள் ளவும் செயல்பாடுகளை மேம்படுத்தவும் பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடு களில்…

Viduthalai

நம்மை மனிதனாக உயர்த்தியவர் பெரியார்

நாம் இன்று மனிதனாக உலவ முடிகிறது என்றால் தந்தை பெரியார் கொடுத்த தைரியம், போராடி பெற்றுக் கொடுத்த உரிமைகள் போன்றவைதான் காரணம். பெண்களை அடிமையாக வைத்திருந்தார்கள் அவர்கள் விடுதலைக்காக பெரியார் போராடினார். சமூக நீதிக்காக அவர் போராடவில்லை என்றால் கிராமத்தில் மேல்குடி…

viduthalai

87 விழுக்காடு மாணவர்கள் வேலைவாய்ப்பு தரும் கல்வியையே விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்

புதுடில்லி, நவ.21- இங்கி லாந்தில் உள்ள ஆர்லிங்டன் ஆராய்ச்சி மய்யம், லண்டன் பல்கலைக்கழகத்தின் மூலம், இந்திய மாணவர்களின் உயர்கல்வி குறித்து ஆய்வு மேற் கொண்டது. அதில் தெரியவந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:- பன்னாட்டு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் எதிர்பார்ப் பில் ஒரு…

viduthalai

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் ‘பேட்டரி கார்’ சேவை தொடங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை

சென்னை, நவ. 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை உடனடியாக தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பேட்டரி கார் சேவை இல்லாததால், கண் அறுவை சிகிச்சை செய்துள்ள…

viduthalai

வில்லங்கச் சான்றிதழ் போல பட்டா பற்றியும் தெரிந்து கொள்ள புதிய நடைமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ.21 ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம்.…

viduthalai

திமுக ஆட்சியில் தொழில்துறை உன்னத வளர்ச்சி எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை கைவிட்டு மாநில நலனில் அக்கறை காட்ட வேண்டும்

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிக்கை சென்னை, நவ.21  ‘திமுக ஆட்சியில் தமிழ்நா டு தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே எதிர்க் கட்சிகள், அவதூறு அறிக்கைகளை தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக் கறை செலுத்த வேண்டும்’ என்று தொழில் துறை அமைச்சர்…

viduthalai

தமிழ் அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கம் பரிசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.21  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மூன்று தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை…

Viduthalai

5 மாவட்ட அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.60 கோடி செலவில் புதிய கட்டடம் 213 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ.21 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.59 கோடியே 93 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத்…

viduthalai

கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் ‘ப்ராயச்சித்தம்’

1917 ஜூன் 16 ‘தேசீயக் கவிஞர்’, சுப்ரமணிய பாரதி அவர்கள்  ‘காளிதாஸன்’ – என்ற புனைப் பெயரில் எழுதிய ஒரு கதை –  ‘பாரதி தமிழ்’ என்ற நூலின் ‘கதைக்கொத்து’ இரண்டாம் பகுதியில் ‘ப்ராயச்சித்தம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. இதன்…

viduthalai