அங்க ஒரு குத்து…! இங்க ஒரு குத்து…!
கோவையில் முத்ரா கடன் 20 லட்சம் பேருக்குக் கொடுத்துள்ளேன் (2024) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “கோவையில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது…
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேரத் தயங்கும் மருத்துவர்கள்
எதிர்காலத்தில் மருத்துவ நிபுணர்கள் குறைவாகும் அபாயம்! தமிழ்நாட்டில் உயர் சிகிச்சை மருத்துவப் படிப்புகளுக்கான (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, மாநில மற்றும் தேசிய அளவில் உள்ள ஒரு முக்கியமான சவாலாகும். இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல் போன்ற துறை சார்ந்த நிபுணத்துவம்…
பப்பாளி இலைச்சாறு, மா இலைச்சாறால் தேர்தல் மை அழிக்கப்பட்டதா? நிகழ்வை விளக்கும் ஆஜ் தக் ஊடகவியலாளர்
ஆஜ் தக் ஊடகவியலாளர் ஒருவர் கூறிய சிறிய சம்பவம் ஒன்று, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சிகளால் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், இந்த…
எஸ்.அய்.ஆர்: தீர்வில்லா குழப்பங்கள், திண்டாட்டத்தில் களப்பணியாளர்கள்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்.அய்.ஆர் Special Intensive Revision) பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், பணிச்சுமை மற்றும் பயிற்சிக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்கக் கோரியும், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறை சங்கங்களின்…
கோயம்புத்தூர்
கோவை மாநகரம்: தொழில் முனைவோரின் சாம்ராஜ்யமும், கல்வி மய்யத்தின் எழுச்சியும், மெட்ரோவின் அவசியமும். தென்னிந்தியாவின் மான்செஸ்டரின் பரிணாமம் ஒரு காலத்தில் இதமான காலநிலையும், பஞ்சாலைகளின் சத்தமும் மட்டுமே நிறைந்திருந்த கோயம்புத்தூர், இன்று தென்னிந்தியாவின் மிக முக்கியப் பொருளாதார மய்யங்களில் ஒன்றாக பேருரு…
மதுரை
மதுரை மாநகரம்: கல்வி தந்த விடியலும், 20 லட்சத்தை நோக்கும் மக்கள் தொகையும், மெட்ரோ எனும் எதிர்காலத் தீர்வும் விரியும் எல்லைகள் தமிழ்நாட்டின் மிகப்பழமையான நகரமான மதுரை, கடந்த இருபது ஆண்டுகளாக தனது வரலாற்று எல்லைகளைத் தாண்டி மாபெரும் வளர்ச்சியைப் பதிவு…
‘மெட்ரோ திட்ட’த்தில் பாரபட்சமா? தமிழ்நாடு வளர்ச்சியில் சங்கிகளுக்கு அச்சமோ?
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவில், நகரமயமாக்கல் ஒரு முக்கிய அங்கமாகும். மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக இடம் பெயர்கின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், மக்களின் பயண…
அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுடில்லி, நவ. 21- ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம் பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள…
கழகக் களத்தில்…!
22.11.2025 சனிக்கிழமை திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சிறப்புக் கூட்டம் மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம் *தலைமை: மு.சித்தார்த்தன் (கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் க.பொன்னையா (மதுரை)…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) அவர்கள் இன்று (21.11.2025) அதிகாலை அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை நான்கு மணிக்கு இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு இறுதி…
