இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை! முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பூஜ்ஜியம்
புதுடில்லி, நவ22 இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த அக்டோபரில் பூஜ்ஜியம் சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலக்கரி, மின்சாரம், உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு,…
கோவை மாநகர் மாவட்ட திமுகசெயலாளராக புதிதாக பொறுப்பேற்ற துரை. செந்தமிழ் செல்வன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கினார்.
கோவை மாநகர் மாவட்ட திமுகசெயலாளராக புதிதாக பொறுப்பேற்ற துரை. செந்தமிழ் செல்வன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார், கோவை மாவட்ட…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாகுபாட்டு நிலை!
கோயம்புத்தூருக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிக்கவும், ஒன்றிய அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிடவும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, நவ.22 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், ‘தமிழ் வளர்த்த …
தமிழ்புலிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வீ. இராமச்சந்திரன் தமிழர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.2,00,000த்தை வழங்கினார்
தமிழ்புலிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வீ. இராமச்சந்திரன் தமிழர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.2,00,000த்தை வழங்கினார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளவேனில், மேட்டுப்பாளையம் மாவட்ட…
இந்நாள் – அந்நாள்
தமிழ்நாட்டின் திருப்புமுனை நாள் தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறிய நாள் (22.11.1925) தந்தை பெரியார் 1919-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றார்; கதர் பிரச்சாரம் செய்தார்; கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முக்கிய…
கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு
சென்னையில் இருந்து கோயமுத்தூருக்கு தொடர்வண்டியில் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் அன்போடு வரவேற்றனர். தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் கோவை சந்திரசேகரன்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும் என ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளாரே? - வெ. மகாராணி, காஞ்சிபுரம்.…
பாம்புக்கு கால் உண்டா?
‘பாம்பின் கால் பாம்பு அறியும்' என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. 'பாம்பின் உடைய வழி பாம்புக்கு தான் தெரியும்' என்று சொல்லப்பட்டதாகும். ‘புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்--நலமிக்க…
பிச்சாண்டார்கோயில் முதல் அமெரிக்கா வரை…
பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவனுடன் ஒரு சந்திப்பு கல்வியில் சிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்கிற பொய்யான நம்பிக்கை இந்த மண்ணில் விதைக்கப் பட்டுள்ளது. அதேமட்டுமின்றி அவர்களே உயர்ந்தவர்கள் என்பதும் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரிய விஷத்திற்குப் பகுத்தறிவு மருந்து கொடுத்து செயலிழக்கச்…
திருவாங்கூர் சமஸ்தானம் (11) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
திருவாங்கூர் நாட்டின் பெண்கள் பட்ட கொடுமைகளையும், சங்கடங்களையும் உலகில் எந்த நாட்டுப் பெண்களும் அனுபவித்ததில்லை. மானத்தைக் காக்க, மார்புகளை மறைக்க அவர்கள் நடத்திய போராட்டங்கள் படிப்பவர்கள் மனதை உறைய வைக்கக் கூடியவை. பல வகையான கொடுமைகளை, தண்டனை என்ற பெயரில் அவர்கள்…
