தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, நவ.22 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்ட 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். எழும்பூர்…

viduthalai

சுயமரியாதையை இழந்ததால்

நமக்கு இன்று நாட்டில் இருந்துவரும் கஷ்டத்திற்குக் காரணம் நம் மக்கள் தங்கள் பிறவியையும், இனத்தையும், தங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதையையும் உணராத் தன்மையேயாகும். ('குடிஅரசு' 28.7.1945)  

Viduthalai

மீனவர்களுக்கு நெருக்கமான அரசு ‘திராவிட மாடல்’ அரசு! உலக மீனவர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இராமேசுவரம் வரை வந்தாலும், உங்களைச் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை! உங்கள் வீடுதேடி வந்து உங்கள் குடும்பத்தில் ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன்! சென்னை, நவ.22 இராமேசுவரம் வரை வந்தாலும், உங்களைச் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று உங்கள் ஏமாற்றத்தைப் பதிவு…

viduthalai

‘‘நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்!’’ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விடைபெற்றார் பி.ஆர்.கவாய்

புதுடில்லி, நவ.22 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து விடைபெறும் விழாவில் ‘‘நான் புத்த மதத்தை பின்பற்றினாலும், மதச்சார்பற்றவன்!’’ என்றார் நீதிபதி பி.ஆர்.கவாய். உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய்  கடந்த மே மாதம் 14 ஆம் தேதி பதவியேற்றார். …

viduthalai

‘‘ஹிந்துக்கள் இல்லையென்றால் உலகம் இல்லாமல் போய்விடுமாம்!’’ ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதவெறிப் பேச்சு!

மணிப்பூர், நவ.22 ஹிந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரி கங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், "உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும்…

viduthalai

தேர்தலில் போட்டியிடாதவருக்கு அமைச்சர் பதவி!

பீகாரில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் அமைச்சர் பதவி. பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலைவரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான உபேந்திர குஷ்வா மகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

viduthalai

இந்தியாவிலேயே மிகவும் வறுமையான மாநிலம்!

இந்தியா பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கி றது. மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதே சங்களைக் கொண்ட இந்நாட்டில், வெவ்வேறு மாநிலங்கள் உள்ளன. மக்கள் தொகையில் உல கின் மிகப்பெரிய இரண்டாவது நாடாக இந்தியா…

viduthalai

அப்பா – மகன்

வேறு சொல்ல முடியுமா? மகன்: பீகாரில் தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராவது எப்படி, அப்பா! அப்பா: எந்த ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று அவர் முதலமைச்சரானதுண்டா (தொடர்ந்து மேலவை உறுப்பினராக இருந்து முதலமைச்சரானவர் இவர்) மகனே!

viduthalai

அய்யப்பனின் சக்தி? அய்யப்பனை கும்பிடச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

மூணாறு, நவ.22 ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 25 பேர் கொண்ட குழு சத்திரம், புல்மேடு வழியாக வனப்பாதையில் 20.11.2025 அன்று நடந்து சென்றனர். அங்குள்ள சீதக்குளம் பகுதிக்குச் சென்ற போது, மல்லிகார்ஜுனரெட்டி, 42, என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.…

Viduthalai

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 லட்சம் கோடி அதிகரிப்பு!

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தகவல்! சென்னை, நவ. 22 – தமிழ்நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண் டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முதலிடத்தில் தமிழ்நாடு இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின்…

viduthalai