கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி
கொல்கத்தா, நவ. 22- வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது இதன் அதிர்வுகள் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் உணரப்பட்டது. கொல்கத்தாவில் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள்…
சீனர்களுக்கு சுற்றுலா விசா தடையை நீக்கியது இந்தியா
பீஜிங், நவ. 22- சீன வீரர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய…
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் தீப்பிடித்தது இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்
துபாய், நவ. 22- துபாயில் அல் மக்தோம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற அய்ந்து நாள் விமானக் கண்காட்சியின் நிறைவு நாளில் (நவம்பர் 21, 2025 - தேதியின் அடிப்படையில்) இந்தியத் தயாரிப்பான 'தேஜஸ்' இலகு ரகப் போர் விமானம் சாகசத்தில்…
ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சை, திருவாரூரில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நவ. 23, 24 தேதிகளில் ‘மாபெரும் கண்டனப் போராட்டம்'! சென்னை, நவ.22 கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவ சாயிகளின் கோரிக்கைகள் மற்றும் நிவாரணம் தொடர்பான தமிழ்நாட்டின் குரலை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்…
மகளிர் அணி – மகளிர் பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு:
கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: விருதுநகர் கழக மாவட்டம் மகளிர் அணி தலைவர் ஆ.சாந்தி செயலாளர் பொன்மேனி ராஜயோகம் மகளிர் பாசறை தலைவர் தி.இராசலட்சுமி செயலாளர் இரா.உமா மகேசுவரி…
கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படுகிறது தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி நிராகரிக்கப்பட வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டி! ராஜபாளையம், நவ.22 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சித் தத்துவம் (Federalism) மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure of the Constitution) தகர்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக மட்டுமல்லாமல்,…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘மனித உரிமைகள்–சமத்துவம்–சமூகநீதி’ பரவிட உறுதி ஏற்பு (4)
- வீ. குமரேசன் நிறைவரங்கம் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவரங்க உரையினை அமெரிக்கா - பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங்கினார். பெரியார் பன்னாட்டமைப்பு ஆற்றி வரும் பெரியாரை உலகமயமாக்கிடும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாநாட்டுத் தீர்மானம் 4–ஆம்…
அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் 48 இடங்கள் காலி இடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்பு
சென்னை, நவ.22 தமிழ்நாட்டில் 4 சுற்றுகளாகக் கலந்தாய்வு முடிந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 48 இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு நாடு முழுவதும் உள்ள அரசு…
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு!
சென்னை, நவ.22- கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.…
தமிழ்நாடு மீனவ இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி
சென்னை, நவ.22- மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மய்யம் சார்பில் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற…
