நன்கொடை

*கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை அறங்காவலர், பெரியார் அண்ணா விருது பெற்ற நாடகக் கலைச்செம்மல் கு.பா.ஜெயராமன் அவர்களது 88ஆம் பிறந்தநாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! * வேலூர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. * உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட ரேவந்த் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ‘தலைமை நீதிபதி தாழ்த்தப்பட்ட வகுபபைச்…

viduthalai

பெரியார்-கேள்விக்குறி? ஆச்சரியக்குறி! கபிஸ்தலத்தில் சிந்தனைக்களம் கருத்தரங்கம்

கபிஸ்தலம், அக். 10- கும்பகோணம் கழக மாவட் டம், பாபநாசம் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் கபிஸ்தலத்தில் 27.9.2025 அன்று மாலை 06.00 மணிக்கு மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் சிந்தனைக் களம் – 8 நடைபெற்றது. கூட்டத்திற்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1781)

நீங்கள் முதலில் சரிசமமான மனிதராகுங்கள். பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ளப் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அநேகம் பேருக்கு இழிவு நீங்கியுள்ளதா? உடைமை வரும் - போகும் தற்செயலாய். இழிவு அப்படி ஆகுமா? ஆகவே ஒரு காலணா உயர்வுக்காக அடிபட்டுச்…

viduthalai

இதுதான் திராவிட மாடல் அரசு பி.எச்.டி., சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: அக். 10- ''பிஎச்.டி., படிப்பு மாணவர் சேர்க்கையில்,  தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது,'' என, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் தலைமை செயலர் வின்சென்ட் தெரிவித்தார். மறைந்த இயற்பியல் பேராசிரியர் ஜி.என். ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு…

Viduthalai

தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத் தளம் அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம் மதுரையில் நடந்த கருத்தரங்கம்

மதுரை, அக். 10- தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாகக் கருத்தரங்கம் 28. 09. 2025 அன்று மாலை 6. 30 மணி அளவில் ,நடைபெற்றது நிகழ்வுக்கு வந்திருந்த அனை…

viduthalai

கழகக் களத்தில்…!

11.10.2025 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத் துரை (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

பிஜேபியின் வாக்காளர் பட்டியல் தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

சென்னை. அக். 10- நாடு முழு வதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு பிஜேபியின் தில்லுமுல்லுக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார். நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப…

Viduthalai

இளம் வயதிலேயே குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தர வேண்டும் உச்ச நீதிமன்றம் கருத்து

  புதுடில்லி, அக்.10- பாலியல் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து அல்ல, மிக இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 15 வயது சிறுவன் 'போக்சோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…

viduthalai

அல்பேனியாவில் நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டுக்கொலை

டிரானே, அக். 10- அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026