செய்தியும் சிந்தனையும் அயோத்தி விளம்பர வெளிச்சத்தில் நிதின் கட்கரியின் குடும்ப தீபாவளிப் படம்: ஒருபுறம் கோடிகள்; மறுபுறம் எண்ணெய் சேகரிக்கும் சிறுமி
ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேத்தியுடன் நாக்பூரில் தீபாவளியைக் கொண் டாடும் படம் ஒன்று சமூக ஊடகங் களில் பரவி வருகிறது. ஆனால், மறுபுறம் இதே தீபாவளி நேரத்தில், அயோத்தியில் பல கோடிகள்…
மூடு வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் நீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சென்னை சோழிங்கநல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 44.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கண் நீர் ஒழுங்கியுடன் 850 மீ. நீளத்தில் 1,100 கன அடி வெள்ள நீர் கடத்தும் திறனுடைய இரண்டு கண் கொண்ட கூடுதல்…
பீகார் தேர்தல் நிலவரம்-நிதீஷ் குமார் ஆட்சியின் மீது வெறுப்பு! கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சிக்கு ஆதரவு கல்லூரி மாணவர்கள் கருத்து
பாட்னா, அக். 22- முதல் முறையாக வாக்களிக்கும் பீகார் கல்லூரி மாணவர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அரசை விரும்புவதாக தெரி வித்துள்ளனர். புதிய வாக்காளர்கள் பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில்…
நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் எச்சரிக்கும் மருத்துவர்கள்!
புதுடில்லி, அக். 22- இந்தியாவில், இனிப்பு வகைகளின் நுகர்வு கவலைக்குரிய வகையில் அதிகரித்திருப்பதாகவும், இதனால், நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக் கின்றனர். அண்மையில் நடத்தப் பட்ட ஓர் ஆய்வின்படி, நகரங்களில் இனிப்பு வகை கள் சாப்பிடும்…
தகவல் தெரியுமா! வீட்டில் எவ்வளவு கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்?
வீட்டில் எவ்வளவு தங்கநகைகளை இருப்பு வைத்திருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் இங்கே: தங்கத்துக்கு ரசீது இந்தியாவில் பெரும் பாலான குடும்பங்கள் தங்கத்தை சேமிப்புத் தொகையாகவும், பரம்பரை வழிசெல்வத்தின் அடையாளமாகவும் வைத்திருப்பது வழக்கமான ஒன்று. திருமணம், விழா, பிறந்தநாள் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்…
இதுதான் மக்கள் நல அரசு பிரசவத் தேதி நெருங்கும் கர்ப்பிணிப் பெண்களைக் கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, அக். 22- தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பருவ மழைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும். தடையற்ற மின்சாரத்தை…
தீபாவளி பற்றி அண்ணா
இங்கே தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? பஞ்சாபிலே நடப்பது என்ன? சூதாடுவார்களாம், பண்டிகையின்போது!…
ஓசூரில் ‘‘தந்தை பெரியார் சதுக்கம்’’ பெயரை மாற்ற விஷமிகளின் முயற்சிக்கு துணை போவதா? காவல் ஆய்வாளர்மீது புகார்!
கடந்த 2015 மே மாதம் 10ஆம் தேதி ஒசூர் உள்வட்ட சாலை வ.உ.சி. நகர் – முனிஸ்வர்நகர் சந்திப்பு பகுதிக்கு தந்தை பெரியார் சதுக்கம் (சர்க்கிள்) என பெயர் வைக்கப்பட்டது. அதை 2019 சில கயவர்கள் சேதப்படுத்திய நிலையில் எங்கள் கோரிக்கையை…
இசையைக் கேட்டே 16 இசையமைப்பாளர்களை அடையாளம் கண்ட தமிழ் வம்சாவளி சிறுவன் கின்னஸ் சாதனை
துபாய், அக். 22- ஜெர்மன் நாட்டின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஷிவாங்க் வருண் வரதராஜன், துபாயில் பிறந் தான். இச்சிறுவனுக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மீது தீராத ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அவரது தாயார் யாழினி…
