முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘A Sun from the South’’ நூலை வெளியிட்டார்: கலைஞரின் ஆளுமை மற்றும் இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து ஆய்வு செய்யும் புத்தகம்

சென்னை, அக்.25  தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் “A Sun from the South” (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) என்னும் ஆங்கில நூலினை வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்…

viduthalai

கேரள உயர்நீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!

குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது கட்டாய மத நடைமுறை அல்ல! திருவனந்தபுரம், அக். 25- “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:    தீபாவளி எனும் மூடப்பண்டிகை அன்று கொஞ்சமும் குற்ற உணர்வின்றி பட்டாசுக் கழிவுகளையும்-பிளாஸ்டிக் கழிவுகளையும் டன் கணக்கில் வீதிகளில் சிதறடிப்பதும், அவை வெளியேற்றும் நச்சுத் தன்மை மிகுந்த புகையை சுவாசிப்பதும் படித்த பண்பாளர்களிடையே கூட காணப்படுவது எதைக் காட்டுகிறது? -…

viduthalai

புவி வெப்பமயமாதலின் ஆபத்து: அய்ஸ்லாந்தில் முதன்முறையாகக் கொசுக்கள் கண்டுபிடிப்பு!

அய்ஸ்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்கா ஆகிய உலகின் இரு பகுதிகளில் மட்டுமே இதுவரை கொசுக்கள் காணப்படவில்லை என்ற நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கமாக மிதமான அல்லது குளிரான வானிலை கொண்ட அய்ஸ்லாந்தில், சமீபத்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது புவி வெப்பமயமாதலின் நேரடி மற்றும்…

viduthalai

100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பார்வையைப் பறித்த ‘‘கார்பைடு கன்’’ எனப்படும் பட்டாசு

மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி அன்று, 122-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ‘‘கார்பைடு கன்’’ என்ற பட்டாசு வெடிப்பினால் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 குழந்தைகள் தங்கள் கண் பார்வையை நிரந்தரமாக இழந்துள்ளனர்.  மற்றவர்களுக்கும் பார்வை திரும்புவது கடினம் என்று…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (7) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

திருவாங்கூர் நாட்டில் நடந்த மிகக் கேவலமான, இழிவான, காட்டு மிராண்டித்தனமான கொடுமை பெண்கள் மேல் தொடுக்கப்பட்டக் கொடுமைகள்தான். நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டாக்கிய இந்த பாலியல் சட்டங்களை அரசர்களும் அமைதி யாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நம்பூதிரிகளின் அடிவருடிகளான நாயர்கள் இந்த சட்டங்களை…

viduthalai

அயல்நாட்டில் இந்துத்துவா கும்பல் அட்டூழியம்!

லண்டன் மாநகரின் சாலையில் பட்டாசு களை கொளுத்திக்கொண்டு சாலையில் பறக்கவிட்டவாறே சென்றவர்களை காவல்துறை யினர் பொதுமக்களுக்கு அச்சு றுத்தல் விடுத்தல் மற்றும் பொது அமைதியைக் குலைத்தல் என்ற லண்டன் மாநகர சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ்…

viduthalai

உத்தரவுகளை உதாசீனம் செய்த அமித்ஷாவின் காவல்துறை

தீபாவளியன்று இரவு நகரம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப் பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவான 'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்' மற்றும் 'மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது' என்ற கடுமையான நிபந்தனைகள்…

viduthalai

அறிவியலை ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி

தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தேவை. அவை எரிபொருள் வெப்பம் உயிர்வளி (ஆக்சிஜன்) என்பன. இந்த மூன்று பொருள்கள் ஒன்று சேர்ந்தால் தான் தீ உண்டாகும். எரிந்து கொண்டிருக்கும் பொருளை அணைக்க வேண்டுமானால். எரியும் பொருளின் வெப்பத்தை குறைக்க…

viduthalai

ஒன்றிய அமைச்சரின் ‘பட்டாசு’ கொண்டாட்டம்

பட்டாசுகளைக் கொளுத்தி குழந்தைகளின் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீர்கள் என்று கூறவேண்டிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேரப்பிள்ளைகளோடு நாக்பூரில் உள்ள பட்டாசு கடைக்குச் சென்று பட்டாசுகளை வாங்கி, அந்தப் படத்தைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மற்றவர்களையும் வாங்க ஊக்குவித்த செயல்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026