திருவாங்கூர் சமஸ்தானம் (8) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
"தோள் சீலைப் போராட்டம்" என்ற மாபெரும் மனித (பெண்களின்) உரிமைப் போராட்டம் சுமார் 37 ஆண்டுகள் நடந்தது. பார்ப்பனர்கள் அதற்கு எப்படியெல்லாம் தடைக் கற்களாக இருந்தார்கள் என்று வரலாற்றை ஆய்வு செய்தால், கீழ் ஜாதிக்காரர்களுக்கு பார்ப்பனர்கள் கொடுத்தத் தொல்லைகளை நாம் அறிய…
2400 கூட்டங்கள் நடத்திய சத்யநாராயண சிங்!
எ ன்னது... ‘‘2400 கூட்டங்களா?’’ எனக் கேட்டால், ஆம் என்பதுதான் நமது பதில். திராவிட இயக்க வரலாறுகளை வாசித்தவர்களுக்கு இந்த வியப்புகள் எழாது! இதுபோன்ற சாதனைகளைத் தனி மனிதர்களாகப் பலரும் செய்துள்ளனர். இந்தச் செய்தியில் கூடுதலாக ஒரு ஆவணமும் பொதிந்துள்ளது. நாம்…
‘‘இரும்பிலே ஓர் இதயம் முளைக்குதோ’’ – சாவுக்கே சவால் விடும் கண்டுபிடிப்பு
உ லகிலேயே முதன்முறையாக சாவுக்கே சவால் விட்ட மருத்துவர்கள். செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் 100 நாட்களை கடந்து சாதனை. உலகத்திலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது உள்ள நபருக்கு செயற்கை முறையில் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. 100 நாட்கள் தொடர்…
தங்கத்திற்கு மாற்றாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி
வ ிலை விண்ணைத்தொடும் காரணமாக தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும்,…
தீபாவளி நாளில் ஜாதிகள் மீது வெடிகளை வீசும் விதமாக வெளிவந்துள்ளன இரண்டு தமிழ் திரைப்படங்கள்!
ஆ பாச அழுக்கு மூட்டை கதையில் மூட நம்பிக்கைகளை வலியுறுத்தும், சுற்றுச்சுழலை பாழ்படுத்தும் இந்த ஆரிய பார்ப்பன தீபாவளி பண்டிகை தினத்தில், திரைப்படக் கொண்டாட்டங்களும் முக்கிய பங்களிக்கும். இந்த பண்டிகை எவ்வித அறிவியல் சிந்தனைகள் இல்லாமல், மூட நம்பிக்கைகள் கொண்ட வெறும்…
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்
ஊடக கட்டுப்பாடும் - தேர்தல் மோசடிகளும்! த ென்ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு, ஸ்வாசிலாந்து (தற்போது இஸ்வாட்டினி என்று அழைக்கப்படுகிறது). இந்த நாட்டின் பெயரைப் பலரும் கேள்விப்படவில்லை. ஆனால், அங்கு ஊடகத் துறையின் நிலை, இன்றைய இந்தியாவின் அரசியல்…
ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு
ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பெற்றோர் முன்னிலையில் நடத்தி வைத்தார் (27.10.2025, சென்னை)
பெரியார் விடுக்கும் வினா! (1799)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி - வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
31.10.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் கூட்டுக் குழு கோரிக்கை. * உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…
மறைவு
காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ - காட்டுமன்னார்குடி நகர கழகச் செயலாளர் மறைந்த ஸ்டீபன் (நிக்சன்-லக்கி ஸ்டுடியோ), ஹென்றி. ஜான்சன் (தலைமை ஆசிரியர்) ஆகியோரின் தாயார் அன்னமேரி நேற்று (30-10-2025) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்…
