கோயில் விழா – குழப்பம் ஏன்?
“ஹிந்து தர்மத்தின் வழிபாட்டு முறைகள் மற்றும் விழாக்களை நடத்துவதில் காலமுறை மிக முக்கியமானது'' என்று வாதிடும் ஹிந்து அமைப்புகள், ரத யாத்திரை விவகாரத்தில் ‘இஸ்கான்' அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. (‘தினமலர்', 6.1.2026 பக்.10)அதே வேளையில், குறிப்பிட்ட நாளில் மட்டுமே கொண்டாடப்பட…
பொதுவுடைமை – பொதுவுரிமை
பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். ‘குடிஅரசு' 25.3.1944
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் கோட்டா குடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி, பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்- முத்துலட்சுமி ஆகியோரின் பெயர்த்தியும், பொறியாளர் மா.வசந்தகுமார்- மணியம்மை இவர்களின் மகளுமான ம.வ.இசைப்பிரியா 07.01.2026 ஏழாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக சகோதரன் ம.வ.கவிச்சரண் திருச்சி நாகம்மையார் குழந்தைகள்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். * கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்க்கு சிபிஅய்…
பெரியார் விடுக்கும் வினா! (1861)
இப்போது பல அற்புத அதிசயங்கள் மக்களுக்கு அவர்களது காட்சிக்கும், கருத்துக்கும், அனுபவத்துக்கும் எட்டிவிட்டிருக்கின்றன. செயற்கைக் குறைபாடுகளை ஒழித்துக் கொள்ளவும் தோன்றுகிறது. முன்னேற்றத் திட்டங்களில் முயற்சி மிகக் கொண்டதால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் முடிகிறது. இவை பகுத்தறிவு, விஞ்ஞானத்தால் மலர்ந்தவையா? அஞ்ஞான ஆன்மிகத்தால் விளைந்தனவா?…
டில்லி: காற்று மாசு பிரச்சினையை மெத்தனமாக கையாள்வதா? மேலாண்மைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டில்லி, ஜன.7- டில்லி காற்று மாசு வழக்கில் காற்றுத் தர மேலாண்மைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது. டில்லி என்சிஆர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க பழைய வாகனங்கள் டில்லிக்குள்…
2.89 கோடி வாக்காளர்கள் மொத்தமாக நீக்கம்! எஸ்.அய்.ஆர். பணிகளுக்கு பின் தலைகீழாக மாறிய உ.பி. வாக்காளர் பட்டியல்
லக்னோ, ஜன. 7- எஸ்அய்ஆர் பணிகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் இப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்த வாக்காளர்களில் 18.70% பேர், அதாவது 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் எண்ணிக்கை 12.55…
நன்கொடை
• பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று எட்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார். • பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு எட்டாவது தவணையாக ரூபாய் 500அய் இயக்க நன்கொடையாக வழங்கினார். • பெரம்பலூர்…
கழகக் களத்தில்…!
9.1.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 181 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழகத் தலைவர், காரைககுடி) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *…
புராண அலசல்! சிவன் செத்து விட்டானா? மின்சாரம்
“புட்டுக்கு மண் சுமந்தான் சிவன்'' என்ற புராணக் கதை அளப்பு - நம் நாட்டில் பிரசித்தி பெற்றது! தல வரலாறு சிவபெருமான் மதுரை மாநகரில் 64 திருவிளையாடல்கள் நடத்தியதாக கற்பிக்கப்பட்டது. அந்த அளப்பு இதோ: அதில் ஒன்றான ‘பிட்டுக்கு மண் சுமந்த…
