​‘கடவுள் கல்’ என்பது நிரூபணம்! சபரிமலையில் நெய் விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி

சபரிமலை, ஜன.7 சபரிமலையில் நெய் விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யப்பன் கோவிலில் 2019 ஆம் ஆண்டு முதல் நடந்த தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில்…

viduthalai

ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில் பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கை முழக்கம்! தேனீக்களை விஞ்சிய உழைப்பைத் தந்த மும்பை தோழர்களுக்குப் பாராட்டுகள்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில், பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கை முழக்கம்! தேனீக்களை விஞ்சிய உழைப்பைத் தந்த மும்பை தோழர்களுக்குப் பாராட்டுகள் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

viduthalai

அறிவு நாணயமிருந்தால்… டி.சுதாகர், ராமநாதபுரம்

‘‘கிறிஸ்துமஸ் விழாக்களில், முதல் ஆளாக கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத விழாக்களில் ஏன் கலந்துகொள்ள மறுக்கிறார்? நெல்லையில், சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தங்களின் ஆட்சி, சிறுபான்மையினரின் பொற்கால ஆட்சி என்றும், அவர்களின் பாதுகாப்பு அரணாக, தங்களின் ஆட்சி இருக்கும்…

viduthalai

திமிர் பேச்சுக்கு அளவே இல்லையா? மோடிக்கு எதிராக முழக்கம்: பாம்புகள் நசுக்கப்படுகின்றன-குட்டிகள் அலறுகின்றன டில்லி அமைச்சர் சாடல்

புதுடில்லி, ஜன. 7- 2020 டில்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது. இதனைத்தொடர்ந்து டில்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளா கத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக…

viduthalai

முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது கந்தர்வக்கோட்டை, ஜன.7- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின் படி மாநில…

viduthalai

வெளிநாட்டில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம்!

சென்னை, ஜன.7- மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில், வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி சென்னையில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்குத் தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் வழங்குவதில், தமிழ்நாடு மருத்துவக்…

Viduthalai

மனிதநேயம் மணம் வீசும் தமிழ்நாடு! 2025ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்புக் கொடை – 1,476 பேருக்கு மறுவாழ்வு!

சென்னை, ஜன.7- தமிழ்நாடு மக்களிடையே உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு அரசின் சார்பில் ‘மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம்’ உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு வந்தன. பின்னர், ‘தமிழ்நாடு…

Viduthalai

கும்பமேளாவில் கங்கையில் நீராட இந்துக்களைத் தவிர பிறருக்குத் தடை

அரித்துவார், ஜன. 7- கும்பமேளா நாட்களில், அரித்வாரில் கங்கை நதியில் நீராட 105 படித்துறைகளில் இந்துக்கள் அல்லாதோருக்குத் தடை விதிப்பது குறித்து உத்தரகாண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. ஹரித்வாரின் முக்கிய ‘ஹர்-கி-பவுரி’ படித்துறை பராமரிப்பைக் கண்காணித்து வரும் ‘கங்கா சபை’ மற்றும்…

viduthalai

பிஜேபியின் கைப்பாவையா அ.தி.மு.க.? பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல பழனிசாமியும் ஒப்புக்கொள்ள வேண்டும் வேலுமணியிடம் அமித்ஷா வலியுறுத்தல்

சென்னை, ஜன. 7- 'தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைக்க, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போல, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஒப்புக்கொள்ள வேண்டும்' என, அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வேலுமணியிடம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்திய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

viduthalai

இதுதான் புராணக் குப்பை!

“சிறீமத் பாகவத உரை''  (4.14.45), நைஷாதர்களைப் பற்றியும், அவர்களின் ஆன்மிக விமோசனம் பற்றியும் விளக்குகிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "நைஷாதர்கள் இயல்பிலேயே பாவச் செயல்களில் ஈடுபடுபவர் கள் என்பதால், அவர்கள் நகரங் களிலும் கிராமங்களிலும் வசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன்…

viduthalai