இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் -நிதி வழங்கும் விழா தொடர் பயண பொதுக்கூட்டம்

நாள்: 12.1.2026 திங்கள் மாலை 6 மணி இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல். தலைமை: இரா.வீரபாண்டியன்  (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: கொ.சுப்ரமணியம் (மாவட்ட காப்பாளர்),  மு.நாகராசன் (பேரவைச்  செயலாளர், தி.தொ.க.) பயண ஒருங்கிணைப்பாளர்கள்…

viduthalai

மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! (2) -வி.சி.வில்வம்

ஆசிரியருக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடர் பயணங்கள் இருக்கும் சூழலில், தொலை தூர நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா பயணங்களும் சென்ற ஆண்டுகளில் இணைந்து கொண்டன. தொடர் உழைப்பின் காரணமாகக் காதில் சிறிது தொற்று ஏற்பட்டு, சரித்திரம் காணாத ஒரு மாத ஓய்வு தேவைப்பட்டது.…

viduthalai

உற்சாக வரவேற்பு

மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (10.1.2026)

viduthalai

அமித்ஷாவுக்கு எதிரான நிலக்கரி ஊழல் வழக்கு: ஆதாரம் என்னிடம் உள்ளது மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா, ஜன.10 "அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நிலக்கரி ஊழல் குறித்த உண்மைகளை வெளியிடுவேன்" என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நிலக்கரி ஊழலில் இருந்து கிடைத்த அனைத்துப்…

viduthalai

ஒலியை விட 10 மடங்கு வேகம் உக்ரைன் மீது அதிநவீன ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா! 4 பேர் உயிரிழப்பு!

கீவ், ஜன. 10- உக்ரைன் மீதான போரில், ஒலியை விட பத்து மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய அதிநவீன ‘ஆரெஷ்னிக்' (Oreshnik) ரக ஏவுகணையை ரஷ்யா மீண்டும் பயன்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (8.1.2026) இரவு தொடங்கி நேற்று (9.1.2026) அதிகாலை வரை நடத்தப்பட்ட…

viduthalai

அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்திரா பல்கலைக் கழகத்திடமிருந்து 31.37 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.10 தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா (SASTRA) நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்திலிருந்து அதனை வெளியேற்றத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி தஞ்சாவூர் மாவட்டம் திருமலை…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய +2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெற்றிப்படிகள்

வல்லம், ஜன. 10- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான வழிகாட்டி வெற்றிப்படிகள் எனும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவின்…

viduthalai

‘இனி யாரும் வாய் திறக்கக் கூடாது’ – கு.செல்வப்பெருந்தகை

சென்னை, ஜன. 10 கடந்த சில நாள்களாக ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்., நிர்வாகிகள் சிலர் பேசியது திமுக-காங்., கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் எவரும் பேச வேண்டாம் என கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். ‘இண்டியா’ கூட்டணியை…

Viduthalai

அமித் ஷாவுக்கு ரூ.850 மதிப்புள்ள இமயமலை குடிநீர் – பாஜக ஆளும் மாநில மக்களுக்கு குடிக்கக் கழிவுநீர்!

புதுடில்லி, ஜன.10- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொது நிகழ்ச்சி மற்றும்  சந்திப்புகளில் அவருக்கு மட்டும் ஒரு வித்தியாசமான குடிநீர் பாட்டில் ஒன்று இருக்கும். அது ‘ஹிமாலயா (Himalaya)’ பிராண்ட் குடிநீர்  ஆகும். இமயமலையில் உள்ள நீருற்றுகளில் இருந்து…

viduthalai

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்கிறது டாக்டர் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம், ஜன.10 தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வு நேற்று (9.1.2026) தொடங்கியது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த மருத்துவா் ச.ராமதாஸ், பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.…

Viduthalai