கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2,325 கோடி முதலீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி, ஜன.10 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 2,325 கோடி முத லீட்டில் புதிய காலணி தயாரிப்பு ஆலையின் 2ஆம் கட்ட பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. இதன் மூலம் 27,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய…

Viduthalai

எச்சரிக்கை! ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண் 14 நாட்களில் பணத்தை மீட்ட காவல்துறையினர்

சென்னை, ஜன.10 ‘டிஜிட்டல் சைபர்’ குற்றவாளிகளிடம் பெண் ணிடம் இருந்து பறித்த 20 லட்சம் ரூபாயை, 14 நாட்களில் சைபர் கிரைம் குற்றப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர். சென்னை, அண்ணாமலை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் லதா, 54. இவர், டிச., 23ல்…

Viduthalai

செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதில்.. இந்தியாவும், சிங்கப்பூரும் ஒன்றுதான்! ஆய்வில் வெளியான முக்கியமான செய்தி

சிங்கப்பூர், ஜன. 10- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் அய்ரோப்பிய நாடுகளை விட இந்தியாவும், சிங்கப்பூரும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய…

viduthalai

சிந்தனைக்குத் தடை ஏன்?

நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…

viduthalai

உலகம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம்

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…

viduthalai

‘கலைஞர் கணினி கல்வியகம்’ தென்னிந்தியாவிலேயே முதல் மய்யமாக தேர்வு

சென்னை, ஜன.10 சைதாப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக, சைதாப்பேட்டை தொகுதியில் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தொடங்கி, தொகுதியில் உள்ள படித்த…

Viduthalai

அந்தோ கொடுமை! கொடுமை!! கழக சட்டத்துறை செயலாளர் மு. சித்தார்த்தன் விபத்தில் மரணம் 

திராவிடர் கழகச் சட்டத்துறை மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள் மதுரை அருகில் இன்று (10.1.2026) காலை நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கின்றோம். பெருந்துயரம்! பெருந்துயரம்!! எளிதில் மீள முடியாத பேரிடிச் செய்தியாக…

viduthalai

கேரள நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்!

இடுக்கி, ஜன.10  கேரள மாநிலத் திலுள்ள சில நீதிமன்றங்களுக்கு ‘மனித வெடிகுண்டு’ மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. இடுக்கி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  8.1.2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் வெடிப்பு நிகழும் என்று மின்னஞ்சல்வழி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தமிழ் விடுதலை இயக்கத்தின்…

Viduthalai

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்

புதுடில்லி, ஜன.10 இந்த ஆண்டில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து இறுதி…

Viduthalai

வடக்கும் – தெற்கும்

பழைய டில்லியின் துர்க்மான் கேட்  (Turkman Gate) பகுதியில் உள்ள  ஃபைஸ்-இ-இலாஹி மசூதியைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் டில்லி மாநகராட்சி நள்ளிரவில் இடித்துத் தள்ளியுள்ளது.  ஃபைஸ்-இ-இலாஹி மசூதி சுமார் 100  ஆண்டுகள் பழமையானது. ‘‘1940-ஆம்  ஆண்டு ஒப்பந்தப்படி மசூதிக்கு…

Viduthalai