‘‘ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகம் வெளியீடு!

இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் ‘‘வித்யா பூஷன் ராவத்”கள் தேவைப்படுகிறார்கள்! – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விருதாளரைப் பாராட்டி உரை! பெரியார்தான்; தமிழ்நாடுதான்; திராவிட மாடல்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை! – விருதைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் வித்யா…

Viduthalai

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வித்யா பூஷன் ராவத்திற்கு வழங்கப்பட்டது

பெரியார் பன்னாட்டு அமைப்பின்  சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ‘‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.  கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை…

Viduthalai

திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கவனத்திற்கு பெரியார் உலகம் நன்கொடை – சுற்றுப் பயணம்

16-11-2025 ஞாயிறு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 17-11-2025 திங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட நிகழ்ச்சி நிரல் படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கு …

viduthalai

பா.ஜ.க. கால பயங்கரப் பட்டியல்!

பத்து ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி யானது மக்களை எப்படிப் பாதுகாத்துள்ளது என்பதற்கான பட்டியல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ‘‘இந்தியாவில் ஆண்மை உள்ள பிரதமர் இல்லாததால் தான் வெடிகுண்டுகள் வெடிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள்’’ என்று காங்கிரஸ்…

Viduthalai

நன்கொடை

அய்யா, அம்மா, ஆசிரியர் மற்றும் கழகக் குடும்பத்தோடு பாசமும் பரிவுமிக்கவருமான கழகப் பணிக்கு ஊக்கமும், உறு துணையாகவும் இருந்தவருமான எங்கள் அன்னை செல்லத்தம்மாள் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.11.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அவரது குடும்பத்தினர் செயராமன்-தேவகி,…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம், கம்பம் நகரில் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு- கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கம்பம், நவ. 15- கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் சிறப்புகளையும், ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டமான பெரியார்…

viduthalai

சமஸ்கிருதமும் ஜாதி ஆணவமும்!

கேரளப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறைத் தலைவராகவும், ‘டீனாக’வும் இருக்கக் கூடிய விஜயகுமாரி என்ற பார்ப்பன அம்மையார் – தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விபின் விஜயன் என்பவர் தன்னை எப்படி நடத்தினார்;  பார்ப்பன ெமாழி வெறியோடு என்ன பேசினார் என்பதை தனது…

Viduthalai

திருப்தியான இடம்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும். (‘குடிஅரசு', 11-11-1944)  

Viduthalai

நன்கொடை

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் த.முத்துக்குமாரின் மகன் மு.பொன் பிரபாகரனின் (14.11.2025) 8ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கப்பட்டது. நன்றி வாழ்த்துகள்!

viduthalai

50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட…

Viduthalai